Enathu Thalaivan Yesuraajan in D♯ Scale
D#எனது தலைவன் இயேசுராCmஜன்D#மார்பில் சாய்ந்து சாய்A#sus4ந்துD#மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
D#இதய தீபம் எனது தெய்வம்Cmஇரக்கத்தின் சிகD#ரம்A#sus4பார்த்து பார்த்து ரசித்து ருசித்துCmபரவசம் அடைவேன்D#...எனது தலைவன்
D#நீதி தேவன் வெற்றி வேந்தன்Cmஅமைதியின் மன்னன்D#A#sus4நினைத்து நினைத்து துதித்து துதித்துCmநிம்மதி அடைவேன்D#...எனது தலைவன்
D#நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்Cmநாளும் பின் தொடD#ர்வேன்A#sus4தோளில் அமர்ந்து கவலை மறந்துCmதொடர்ந்து பயணம் செய்வேன் D#...எனது தலைவன்
D#பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்Cmஅழைத்துச் செல்பD#வரேA#sus4ஆத்துமாவை தினமும் தேற்றிCmஅணைத்துக் கொள்பவரேD#...எனது தலைவன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom