En Yesu Raajaavukkae in C♯ Scale
C#என் இயேசு ராஜாவுக்கேG#G#7எந்நாளும் ஸ்தோத்திரம்C#G#என்னோடு வாழ்பவர்க்கேG#7எந்நாளும் ஸ்தோத்திரம்C#
C#கர்த்தாவே நீர் G#செய்த நன்மைகF#ளைC#நித்தமும் நிG#னைக்கிறேன்C#C#முழு உள்ளத்F#தோடு உம் நாமம்C#G#7பாடிப் புகழுவேன்C# – 2 நான்...என் இயேசு
C#நெருக்கப்பட்டேன்G# தள்ளப்பட்டேF#ன்C#நேசர் நீர் அG#ணைத்தீரேC#C#கைவிடப்பட்டுF# கதறினேன்C#கர்த்தர் நீர் தேற்றினீர் (ஆ.....ஆ)...என் இயேசு
C#இனி நான் வாழ்வதுG# உமக்காகF#C#உமது மகிமைக்G#காகC#C#உம் அன்பை எடுத்F#துச் சொல்லவேன்C#ஓயாமல் பாடுவேன் நான்...என் இயேசு
C#பாவங்கள் அனைத்துG#ம் மன்னித்தீF#ரேC#நோய்களை சுகமாG#க்கினீர்C#C#எனது ஜீவனை F#அழிவில் நின்றுC#G#7காத்து இரட்சித்தீரேC# (ஆ.....ஆ)...என் இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom