Em Uyarntha Vaasasthalam Athuvae Chords
Gஎம் உயர்ந்த வாசஸ்தலCம் அதுவேDஎம் பூரண சீயோனே-GGகன்மலைCயின் மேலேB7கழுகுபோல் உன்னEmத்தத்தில் வாழ்வோம்AGஇயேசு பக்தர்களே ஜெயம்C பெற்றேD7பிதா முகம் காண்போம்
Gஞானக் கன்மலையே கிறிCஸ்தேசு எம் DஅரணேBmGவான சீயோனிலே அவAmர் ஆவியால் பிDறந்தோம்GGஏழு தூண்களுடன்C திட அஸ்திBபாரமுடன்EmAmஇயேசுவின் மேல் நின்ற வீடாய்Dநாம் விளங்கிடுவோம்G—எம் உயர்ந்த வாசஸ்தலம்
Gஅன்பில் பூரணமே அCதிலே பயமிDல்லையேBmGஅன்பர் இயேசுவுடன் Amஅதை நாடி பெDற்றிடவேGGஆவியால் நிறைந்தே அவCர் அன்பிலேB நடந்தேEmAmஆ! பேரின்ப ஆத்மா வாழ்வில்Dஆனந்தம் கொள்வோம்G—எம் உயர்ந்த வாசஸ்தலம்
Gமா சமாதானமே விCசுவாச நம்பிக்DகையேBmGமா பரிசுத்தமேAm மரணத்Dதின் பாடுகளேGGதேவ சாயலுமே நம்Cமில் பூரணம்B அடையEmAmதூய வாழ்வை நாடி நாம்Cமுன்னேறியே செல்வோம்D—எம் உயர்ந்த வாசஸ்தலம்
Gஓட்டமே ஜெயமாய் நாCமும் ஓடியே முDடிக்கBmGஒவ்வொரு தினமும் புAmதிய பெDலனடைவோம்GGபாவ சாபங்களும்C, புவி ஆசையுBம் ஜெயித்தோர்EmAmபாழுலகை வேகம்Dதாண்டி அக்கரை சேர்வோம்G—எம் உயர்ந்த வாசஸ்தலம்
Gவானங்கள் வழியேC இறங்கி பரன்D வருவார்BmGவாஞ்சையாய் சபையாய் அன்Amறு இயேசுவை சDந்திப்போம்-GGமீட்பின் நாள் நெருங்கC தலைகள் உBயர்த்திடுவோம்EmAmமத்திய வான விருந்தில்Dபங்கடைந்திடுவோGம்—எம் உயர்ந்த வாசஸ்தலம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom