Anpulla Aanndavarae in E♭ Scale
Ebஅன்புள்ள ஆண்டவரேCmAbஅன்பான நேசர் நீரேBbFmஉம்மை துதித்திடுவேன்Gmஉம்மை போற்றிடுவேன்AbBb7உன் நாமம் உயர்த்திடுவேEbன்
Ebஎந்நாளும் உம்மை பாடுCmவேன்Bb7ஆருயிர் நேசரேEbEbஅன்பாலே உம்மை நோக்குவேCmன்Fmமுழு உள்ளத்Bb7தோடுமே – Eb3
Ebகடந்த நாளெல்லாம்Gmகண்மணிப் போல்Cm என்னைEbFmகாத்தவரை என்றும் துதித்Abmதிடுவேன்EbEbஇம்மட்டும் உதவின எபிநேசரேFmBb7இனியும் என்னை நடத்திடுவார்Eb... எந்நாளும் உம்மை
Ebநீர் எந்தன் பGmட்சமாய் எCmந்நாளும்Ebஇருப்பதால் தீங்Fmகு என்னை அணுகிAbmடாதேEbEbயேகோவா நிசியே அவர் நாமமேFmBb7என்றுமே எனக்கு ஜெயம் அளிப்பார் -Eb... எந்நாளும் உம்மை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom