Allaelooyaa Karththaraiyae Aekamaayth in C♯ Scale
C#அல்லேலூயா கர்த்F#தரையேG#ஏகமாய்த் துதியுங்கC#ள்A#mஅவர் நடத்தும் செயF#ல்களெல்லாம்D#mபார்த்தோரே G#துதியுங்C#கள்C#7வல்லமையாய் கிரியைF# செய்யும்G#வல்லோரைத் துதியுங்C#கள்A#mஎல்லோரையும் ஏற்றுF#க்கொள்ளும்G#இயேசுவைத் துதியுங்கள்C#
C#இராஜாதி இராஜனாA#mம் இயேசுF#ராஜன்G#பூமியில் ஆட்சி செய்வார்C#C#அல்லேலுயா அல்லேD#mலுயா G#C#தேவனைத் துதிG#யுங்கள்C#
C#சூரியனே, சந்F#திரனேG#தேவனைத் துதியுங்கள்C#A#mஒளியதனை எங்கள்F# உள்ளம்D#mஅளித்தோரைத் துதிG#யுங்கள்C#C#7பெரியவரே, பிரபுF#க்களேG#தேவனைத் துதியுங்கள்C#A#mசெல்வங்களை இயேசுவுF#க்காய்G#செலுத்தியே துதியுங்கC#ள்...இராஜாதி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom