Akkini Irakkum Thaevaa Chords

Emஅக்கினி இறக்கும் தேவாDஆவியை பொழியும் இறைவாCஅருள்மார ஊற்றும் தேவாBவரங்கள் அருளும் இறைவாEmவல்லமை பொழிந்திடுமே

Dபெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும்Cமரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும்B7எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழEmஎங்களை உருவாக்கும்

Emஎலியாவின் வல்லமை எங்கேDஎலிசாவின் வல்லமை எங்கேDஉம் சீடர் கிரியை எAmங்கேB7இரட்டிப்பாய் வரம் தாருமேEm

Emஉடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டுDதுணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டுCஉறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டுB7பிடுங்கவும், இடிக்கவும்,Am அழிக்கவும்B7கவிழ்க்கவும் கட்டவும் பயன்படுத்தும்Em

Emஎழுப்புதல் தாமதம் ஏன்Dஎங்கும் எதிர்ப்புகள் ஏன்Dஇறங்கியே கிரியை செAmய்யும்B7வெற்றியின் கொடி ஏற்றும்Em—- உடலுண்டு

Emநான் தேவனின் மனுஷனென்றுல்Dவானத்தின் அக்கினி இறக்கும்Dஇயேசுவே தெய்வம் என்றுAmB7தேசமும் ஏற்க செய்யுEmம்—- உடலுண்டு

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Em

D

C

B

B7

Am

Em

D

C

B

B7

Am

Em

D

C

B

B7

Am