Aelai Enthan Meethu Anpu Thaevaa Chords
Emஏழை எந்தன் மீது அன்பு தேவாGDஏன் இத்தனை அன்பு Bmசொல்லும் நாதாEmDபாவியான எந்தன் மீது நாதாGBஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா – Em2
Emபையூரம் தாய் வயிற்றில்Emகருவாய் உருவாகுமுன்னேDபேர் சொல்லி எனை அழைத்டுDதெரிந்து கொண்ட விதம்Em நினைத்துDஅலைந்து அலைந்து உலகில்Em திரிந்துDஎன்னைத் தெரிந்து கொண்Emடதை நினைத்துEmபாடிட நாவு போதாதா தேவாG – உம்Dபாசத்துக்கு இணையேது நாதா Em– ஏழை எந்தன்
Emஉளையான பாவ சேற்றில்Emஉழன்று அமிழ்ந்து கிடந்த என்னைDதூக்கியே மனிதனாக நிறுத்தியDஉம் அEmன்பை நினைத்துDபணிந்து குனிந்து உEmணர்ந்து உள்ளDநன்றியோடு உமைEm நினைத்துEmநன்றிகள் கோடி சொல்வேன் தேவா –G உம்Dபாதம் என்றும் சரணம் அன்பு நாதாEm– ஏழை எந்தன்
Emஎத்தனையோ நன்மைகளைEmஉம்மால் நான் பெற்றிருந்தும்Dஅத்தனையும் மறந்து நான்Dமெத்தனமாய் வாழ்Emந்தேனோDஅற்பணும் சொற்பணும் குப்பைEmயுமென்னைDதற்பரன் தெரிந்து கொEmண்டதை நினைத்துEmதுதித்திட நாவு போதா தேவாG உம்Dமகிமைக்கு அளவு இல்லை நாதா Em– ஏழை எந்தன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom