எண்ணாகமம் 29
Numbers 29:8 in Tamil
எண்ணாகமம் 29:8
கர்த்தРρக்க`Κ் சுகந்த ՠξசனையான சர்வξங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Indian Revised Version
கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Easy Reading Version
நீங்கள் அன்றைக்குத் தகனபலி தர வேண்டும். அவற்றின் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும் 1 ஆட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகளையும் தர வேண்டும். இவை பழுதற்றதாக இருக்கவேண்டும்.
Thiru Viviliam
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியொன்றை நீங்கள் அவருக்குச் செலுத்துங்கள். அதற்குத் தேவையானவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்கவேண்டும்.
Roman Transliteration
KarththaРρkka`Κ் sukantha ՠξsanaiyaana sarvaξnga thakanapaliyaaka oru kaalaiyaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum,
Numbers 29:8 in Other Translations
King James Version (KJV)
But ye shall offer a burnt offering unto the LORD for a sweet savor; one young bullock, one ram, and seven lambs of the first year; they shall be unto you without blemish:
American Standard Version (ASV)
but ye shall offer a burnt-offering unto Jehovah for a sweet savor: one young bullock, one ram, seven he-lambs a year old; they shall be unto you without blemish;
Bible in Basic English (BBE)
And give to the Lord a burned offering for a sweet smell; one ox, one male sheep, seven he-lambs of the first year: only those without any mark on them may be used:
Darby English Bible (DBY)
And ye shall present a burnt-offering to Jehovah for a sweet odour: one young bullock, one ram, seven yearling lambs (without blemish shall they be unto you);
Webster's Bible (WBT)
But ye shall offer a burnt-offering to the LORD for a sweet savor; one young bullock, one ram, and seven lambs of the first year; they shall be to you without blemish:
World English Bible (WEB)
but you shall offer a burnt offering to Yahweh for a sweet savor: one young bull, one ram, seven he-lambs a year old; they shall be to you without blemish;
Young's Literal Translation (YLT)
and ye have brought near a burnt-offering to Jehovah, a sweet fragrance, one bullock, a son of the herd, one ram, seven lambs, sons of a year, perfect ones they are for you,
எண்ணாகமம் Numbers 29:8
ர்த்தக்க`் சுகந்த சனையான சர்வξங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
But ye shall offer a burnt offering unto the LORD for a sweet savor; one young bullock, one ram, and seven lambs of the first year; they shall be unto you without blemish:| But ye shall offer | וְהִקְרַבְתֶּ֨ם | qārab | ka-RAHV |
| a burnt offering | עֹלָ֤ה | ʿōlâ | oh-LA |
| unto the Lord | לַֽיהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| savour; | רֵ֣יחַ | rêaḥ | RAY-ak |
| a sweet | נִיחֹ֔חַ | nîḥôaḥ | nee-HOH-ak |
| bullock, | פַּ֧ר | par | pahr |
| בֶּן | bēn | bane | |
| young | בָּקָ֛ר | bāqār | ba-KAHR |
| one | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| ram, | אַ֣יִל | ʾayil | ah-YEEL |
| one | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| lambs | כְּבָשִׂ֤ים | kebeś | keh-VES |
| of the first | בְּנֵֽי | bēn | bane |
| year; | שָׁנָה֙ | šāne | sha-NEH |
| seven | שִׁבְעָ֔ה | šebaʿ | sheh-VA |
| unto you without blemish: | תְּמִימִ֖ם | tāmîm | ta-MEEM |
| they shall be | יִֽהְי֥וּ | hāyâ | ha-YA |
| לָכֶֽם׃ |
Read Full Chapter : Numbers 29