நெகேமியா 10
Nehemiah 10:33 in Tamil
நெகேமியா 10:33
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
Tamil Indian Revised Version
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
Tamil Easy Reading Version
இப்பணமானது ஆசாரியர்கள் ஆலயத்தில் மேஜையின் மேல் வைக்கும் விசேஷ ரொட்டிக்கும் சமூகத்தப்பங்களுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தானியக் காணிக்கைக்கும், தகனப்பலிக்கும் கொடுக்கப்படும். ஓய்வு நாட்களிலும், பிறைச் சந்திர நாட்களிலும் மற்றும் சிறப்புக் கூட்டங்களிலும் செலுத்தும் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தேவாலயத்திற்குத் தேவைப்படும் எவ்வித வேலைகளுக்கும் கொடுக்கப்படும்.
Thiru Viviliam
ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை* நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம்.
Roman Transliteration
Engal thaevanutaiya aalayaththin sakala vaelaikkum, varushanthoraுm naangal sekkalil moontil oru pangaik koduppom enkira kadanai engalmael aettaுkkonntoom.
Nehemiah 10:33 in Other Translations
King James Version (KJV)
For the shewbread, and for the continual meat offering, and for the continual burnt offering, of the sabbaths, of the new moons, for the set feasts, and for the holy things, and for the sin offerings to make an atonement for Israel, and for all the work of the house of our God.
American Standard Version (ASV)
for the showbread, and for the continual meal-offering, and for the continual burnt-offering, for the sabbaths, for the new moons, for the set feasts, and for the holy things, and for the sin-offerings to make atonement for Israel, and for all the work of the house of our God.
Bible in Basic English (BBE)
For the holy bread, and for the regular meal offering and the regular burned offering on the Sabbaths and at the new moon and the fixed feasts, and for the sin-offerings to take away the sin of Israel, and for all the work of the house of our God.
Darby English Bible (DBY)
for the bread to be set in rows, and for the continual oblation, and for the continual burnt-offering, [for that] of the sabbaths [and] of the new moons, for the set feasts and for the holy [things], and for the sin-offerings to make an atonement for Israel, and [for] all the work of the house of our God.
Webster's Bible (WBT)
For the show-bread, and for the continual meat-offering, and for the continual burnt-offering, of the sabbaths, of the new moons, for the set feasts, and for the holy things, and for the sin-offerings to make an atonement for Israel, and for all the work of the house of our God.
World English Bible (WEB)
for the show bread, and for the continual meal-offering, and for the continual burnt-offering, for the Sabbaths, for the new moons, for the set feasts, and for the holy things, and for the sin-offerings to make atonement for Israel, and for all the work of the house of our God.
Young's Literal Translation (YLT)
for bread of the arrangement, and the continual present, and the continual burnt-offering of the sabbaths, of the new moons, for appointed seasons, and for holy things, and for sin-offerings, to make atonement for Israel, even all the work of the house of our God.
நெகேமியா Nehemiah 10:33
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
For the shewbread, and for the continual meat offering, and for the continual burnt offering, of the sabbaths, of the new moons, for the set feasts, and for the holy things, and for the sin offerings to make an atonement for Israel, and for all the work of the house of our God.| לְלֶ֣חֶם | leḥem | leh-HEM | |
| For the shewbread, | הַֽמַּעֲרֶ֡כֶת | maʿăreket | ma-uh-reh-HET |
| meat offering, | וּמִנְחַ֣ת | minḥâ | meen-HA |
| and for the continual | הַתָּמִ֣יד | tāmîd | ta-MEED |
| burnt offering, | וּלְעוֹלַ֣ת | ʿōlâ | oh-LA |
| and for the continual | הַ֠תָּמִיד | tāmîd | ta-MEED |
| of the sabbaths, | הַשַּׁבָּת֨וֹת | šabbāt | sha-BAHT |
| of the new moons, | הֶֽחֳדָשִׁ֜ים | ḥōdeš | hoh-DESH |
| for the set feasts, | לַמּֽוֹעֲדִ֗ים | môʿēd | moh-ADE |
| and for the holy | וְלַקֳּדָשִׁים֙ | qōdeš | koh-DESH |
| and for the sin offerings | וְלַ֣חַטָּא֔וֹת | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| to make an atonement | לְכַפֵּ֖ר | kāpar | ka-FAHR |
| for | עַל | ʿal | al |
| Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and all | וְכֹ֖ל | kōl | kole |
| the work | מְלֶ֥אכֶת | mĕlāʾkâ | meh-la-HA |
| of the house | בֵּית | bayit | ba-YEET |
| of our God. | אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : Nehemiah 10