மாற்கு 15

Mark 15:7 in Tamil

தமிழ்

மாற்கு 15:7
கலகம் பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.

Tamil Indian Revised Version
கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.

Tamil Easy Reading Version
அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

Thiru Viviliam
பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.

Roman Transliteration
Kalakam pannnni anthak kalakaththil kolaiseythu, atharkaakak kaaval pannnappattavarkalil parapaas ennappatta oruvan irunthaan.

Mark 15:7 in Other Translations

King James Version (KJV)
And there was one named Barabbas, which lay bound with them that had made insurrection with him, who had committed murder in the insurrection.

American Standard Version (ASV)
And there was one called Barabbas, `lying' bound with them that had made insurrection, men who in the insurrection had committed murder.

Bible in Basic English (BBE)
And there was one named Barabbas, in prison with those who had gone against the government and in the fight had taken life.

Darby English Bible (DBY)
Now there was the [person] named Barabbas bound with those who had made insurrection with [him], [and] that had committed murder in the insurrection.

World English Bible (WEB)
There was one called Barabbas, bound with those who had made insurrection, men who in the insurrection had committed murder.

Young's Literal Translation (YLT)
and there was `one' named Barabbas, bound with those making insurrection with him, who had in the insurrection committed murder.

மாற்கு Mark 15:7

கலகம் பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.

And there was one named Barabbas, which lay bound with them that had made insurrection with him, who had committed murder in the insurrection.

there was ἦν ēn ane
And δὲ de thay
ho oh
named λεγόμενος legō LAY-goh
Barabbas, Βαραββᾶς barabbas va-rahv-VAHS
with μετὰ meta may-TA
them that τῶν ho oh
had made insurrection with him, συστασιαστῶν systasiastēs syoo-sta-see-ah-STASE
bound δεδεμένος deō THAY-oh
who οἵτινες hostis OH-stees
in ἐν en ane
the τῇ ho oh
insurrection. στάσει stasis STA-sees
murder φόνον phonos FOH-nose
had committed πεποιήκεισαν poieō poo-A-oh



Read Full Chapter : Mark 15