1இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.For, behold, the day cometh, that shall burn as an oven; and all the proud, yea, and all that do wickedly, shall be stubble: and the day that cometh shall burn them up, saith the LORD of hosts, that it shall leave them neither root nor branch.
2ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.
3துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.And ye shall tread down the wicked; for they shall be ashes under the soles of your feet in the day that I shall do this, saith the LORD of hosts.
4ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.Remember ye the law of Moses my servant, which I commanded unto him in Horeb for all Israel, with the statutes and judgments.
5இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.Behold, I will send you Elijah the prophet before the coming of the great and dreadful day of the LORD:
6நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.And he shall turn the heart of the fathers to the children, and the heart of the children to their fathers, lest I come and smite the earth with a curse.
1Itho, soolaiyaippola erikiranaal varum; appoluthu akangaarikal yaavarum akkiramanjaெykira yaavarum thurumpaayiruppaarkal; varappokira antha naal avarkalaich sutterikkum; athu avarkalukku vaeraiyum koppaiyum vaikkaamarpokum entu senaikalin Karththar sollukiraar.For, behold, the day cometh, that shall burn as an oven; and all the proud, yea, and all that do wickedly, shall be stubble: and the day that cometh shall burn them up, saith the LORD of hosts, that it shall leave them neither root nor branch.
2Aanaalum en naamaththukkup payanthirukkira ungalmael neethiyin sooriyan uthikkum; athin settaைkalingeel aarokkiyam irukkum; neengal veliyae purappattuppoy, koluththa kantukalaippola valaruveerkal.But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.
3Thunmaarkkarai mithippeerkal; naan ithaich seyyumnaalilae avarkal ungal ullangaalkalingeel saampalaayiruppaarkal entu senaikalin Karththar sollukiraar.And ye shall tread down the wicked; for they shall be ashes under the soles of your feet in the day that I shall do this, saith the LORD of hosts.
4Oraepilae isravaelarellaarukkaakavum en thaasanaakiya Moseskku naan karpiththa niyaayappiramaanamaakiya kattalaikalaiyum niyaayangalaiyum ninaiyungal.Remember ye the law of Moses my servant, which I commanded unto him in Horeb for all Israel, with the statutes and judgments.
5Itho, karththarutaiya perithum payangaramumaana naal varukiratharkumunnae naan ungalidaththirku eliyaa theerkkatharisiyai anuppukiraேn.Behold, I will send you Elijah the prophet before the coming of the great and dreadful day of the LORD:
6Naan vanthu poomiyaich sangaaraththaal atikkaathapatikku, avan pithaakkalutaiya iruthayaththaip pillaikalidaththirkum, pillaikalutaiya iruthayaththai avarkal pithaakkalidaththirkum thiruppuvaan.And he shall turn the heart of the fathers to the children, and the heart of the children to their fathers, lest I come and smite the earth with a curse.