லூக்கா 9

Luke 9:8 in Tamil

தமிழ்

லூக்கா 9:8
சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

Tamil Indian Revised Version
சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

Tamil Easy Reading Version
வேறு சிலர், “எலியா மீண்டும் வந்துள்ளான்” எனவும் வேறு சிலர், “பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார்” எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான்.

Thiru Viviliam
வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.

Roman Transliteration
Silar eliyaa thontinaan entum, vaeraு silar poorvakaalaththuth theerkkatharisikalil oruvan uyirththelunthaan entum sollikkonndapatiyaal, kalakkamatainthu:

Luke 9:8 in Other Translations

King James Version (KJV)
And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.

American Standard Version (ASV)
and by some, that Elijah had appeared; and by others, that one of the old prophets was risen again.

Bible in Basic English (BBE)
And by some, that Elijah had come; and by others, that one of the old prophets had come back to life.

Darby English Bible (DBY)
and by some that Elias had appeared, and by others that one of the old prophets had risen again.

World English Bible (WEB)
and by some that Elijah had appeared, and by others that one of the old prophets had risen again.

Young's Literal Translation (YLT)
and by certain, that Elijah did appear, and by others, that a prophet, one of the ancients, was risen;

லுூக்கா Luke 9:8

சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.

of ὑπό hypo yoo-POH
some, τινων tis tees
And δὲ de thay
that ὅτι hoti OH-tee
Elias Ἠλίας hēlias ay-LEE-as
had appeared; ἐφάνη phainō FAY-noh
of others, ἄλλων allos AL-lose
and δὲ de thay
that ὅτι hoti OH-tee
of prophets προφήτης prophētēs proh-FAY-tase
one εἷς heis ees
the τῶν ho oh
old ἀρχαίων archaios ar-HAY-ose
was risen again. ἀνέστη anistēmi ah-NEE-stay-mee



Read Full Chapter : Luke 9