லூக்கா 2

Luke 2:52 in Tamil

தமிழ்

லூக்கா 2:52
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

Tamil Indian Revised Version
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.

Tamil Easy Reading Version
இயேசு மேலும் மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.

Thiru Viviliam
இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

Roman Transliteration
Yesuvaanavar njaanaththilum, valarththiyilum, thaevakirupaiyilum, manushar thayavilum athikamathikamaay viruththiyatainthaar.

Luke 2:52 in Other Translations

King James Version (KJV)
And Jesus increased in wisdom and stature, and in favour with God and man.

American Standard Version (ASV)
And Jesus advanced in wisdom and stature, and in favor with God and men.

Bible in Basic English (BBE)
And Jesus was increasing in wisdom and in years, and in grace before God and men.

Darby English Bible (DBY)
And Jesus advanced in wisdom and stature, and in favour with God and men.

World English Bible (WEB)
And Jesus increased in wisdom and stature, and in favor with God and men.

Young's Literal Translation (YLT)
and Jesus was advancing in wisdom, and in stature, and in favour with God and men.

லுூக்கா Luke 2:52

இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

And Jesus increased in wisdom and stature, and in favour with God and man.

And Καὶ kai kay
Jesus Ἰησοῦς iēsous ee-ay-SOOS
increased προέκοπτεν prokoptō proh-KOH-ptoh
in wisdom σοφίᾳ sophia soh-FEE-ah
and καὶ kai kay
stature, ἡλικίᾳ hēlikia ay-lee-KEE-ah
and καὶ kai kay
in favour χάριτι charis HA-rees
with παρὰ para pa-RA
God θεῷ theos thay-OSE
and καὶ kai kay
man. ἀνθρώποις anthrōpos AN-throh-pose



Read Full Chapter : Luke 2