லூக்கா 19

Luke 19:3 in Tamil

தமிழ்

லூக்கா 19:3
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

Tamil Indian Revised Version
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல்,

Tamil Easy Reading Version
அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான்.

Thiru Viviliam
இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

Roman Transliteration
Yesu eppatippattavaro entu avaraip paarkka vakaithaetinaan. Avan kullanaanapatiyaal, janakkoottaththil avaraik kaanakkoodaamal,

Luke 19:3 in Other Translations

King James Version (KJV)
And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.

American Standard Version (ASV)
And he sought to see Jesus who he was; and could not for the crowd, because he was little of stature.

Bible in Basic English (BBE)
Made an attempt to get a view of Jesus, and was not able to do so, because of the people, for he was a small man.

Darby English Bible (DBY)
And he sought to see Jesus who he was: and he could not for the crowd, because he was little in stature.

World English Bible (WEB)
He was trying to see who Jesus was, and couldn't because of the crowd, because he was short.

Young's Literal Translation (YLT)
and he was seeking to see Jesus, who he is, and was not able for the multitude, because in stature he was small,

லுூக்கா Luke 19:3

இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.

And καὶ kai kay
he sought ἐζήτει zēteō zay-TAY-oh
to see ἰδεῖν eidō EE-thoh
τὸν ho oh
Jesus Ἰησοῦν iēsous ee-ay-SOOS
who τίς tis tees
he was; ἐστιν esti ay-STEE
and καὶ kai kay
not οὐκ ou oo
could ἠδύνατο dynamai THYOO-na-may
for ἀπὸ apo ah-POH
the τοῦ ho oh
press, ὄχλου ochlos OH-hlose
because ὅτι hoti OH-tee
τῇ ho oh
of stature. ἡλικίᾳ hēlikia ay-lee-KEE-ah
little μικρὸς mikros mee-KROSE
he was ἦν ēn ane



Read Full Chapter : Luke 19