நியாயாதிபதிகள் 16
Judges 16:31 in Tamil
நியாயாதிபதிகள் 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
பின்பு அவன் சகோதரர்களும், அவன் தகப்பனுடைய வீட்டார் அனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவனுடைய தகப்பனான மனோவாவின் கல்லறையில் அடக்கம்செய்தார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
சிம்சோனின் சகோதரர்களும் அவனது தந்தையின் குடும்பத்தினரும் அவனது உடலை எடுத்துக் கொண்டு வந்து, அவனது தந்தையின் கல்லறையிலேயே புதைத்தனர். அக்கல்லறை சோரா நகரத்திற்கும் எஸ்தாவோல் நகரத்திற்கும் நடுவே இருந்தது. இஸ்ரவேலருக்கு 20 ஆண்டுகள் சிம்சோன் நியாயாதிபதியாக இருந்தான்.
Thiru Viviliam
அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர். அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித் தலைவராக விளங்கினார்.
Roman Transliteration
Pinpu avan sakothararum, avan thakappan veettaranaivarum poy, avanai eduththukkonnduvanthu, soraavukkum esthaavaelukkum naduvae avan thakappanaakiya manovaavin kallaraiyil adakkampannnninaarkal. Avan isravaelai irupathuvarusham niyaayam visaariththaan.
Judges 16:31 in Other Translations
King James Version (KJV)
Then his brethren and all the house of his father came down, and took him, and brought him up, and buried him between Zorah and Eshtaol in the buryingplace of Manoah his father. And he judged Israel twenty years.
American Standard Version (ASV)
Then his brethren and all the house of his father came down, and took him, and brought him up, and buried him between Zorah and Eshtaol in the burying-place of Manoah his father. And he judged Israel twenty years.
Bible in Basic English (BBE)
Then his brothers and his father's people came down and took him up and put his body to rest in the earth between Zorah and Eshtaol in the resting-place of Manoah his father. And he had been judge of Israel for twenty years.
Darby English Bible (DBY)
Then his brothers and all his family came down and took him and brought him up and buried him between Zorah and Esh'ta-ol in the tomb of Mano'ah his father. He had judged Israel twenty years.
Webster's Bible (WBT)
Then his brethren and all the house of his father came down, and took him, and brought him up, and buried him between Zorah and Eshtaol in the burying-place of Manoah his father. And he judged Israel twenty years.
World English Bible (WEB)
Then his brothers and all the house of his father came down, and took him, and brought him up, and buried him between Zorah and Eshtaol in the burying-place of Manoah his father. He judged Israel twenty years.
Young's Literal Translation (YLT)
And his brethren come down, and all the house of his father, and lift him up, and bring him up, and bury him between Zorah and Eshtaol, in the burying-place of Manoah his father; and he hath judged Israel twenty years.
நியாயாதிபதிகள் Judges 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.
Then his brethren and all the house of his father came down, and took him, and brought him up, and buried him between Zorah and Eshtaol in the buryingplace of Manoah his father. And he judged Israel twenty years.| came down, | וַיֵּֽרְד֨וּ | yārad | ya-RAHD |
| Then his brethren | אֶחָ֜יו | ʾāḥ | ak |
| and all | וְכָל | kōl | kole |
| the house | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of his father | אָבִיהוּ֮ | ʾāb | av |
| and took | וַיִּשְׂא֣וּ | nāśāʾ | na-SA |
| אֹתוֹ֒ | ʾēt | ate | |
| him, and brought up, | וַֽיַּעֲל֣וּ׀ | ʿālâ | ah-LA |
| and buried | וַיִּקְבְּר֣וּ | qābar | ka-VAHR |
| אוֹת֗וֹ | ʾēt | ate | |
| him between | בֵּ֤ין | bên | bane |
| Zorah | צָרְעָה֙ | ṣorʿâ | tsore-AH |
| וּבֵ֣ין | bên | bane | |
| and Eshtaol | אֶשְׁתָּאֹ֔ל | ʾeštāʾōl | esh-ta-OLE |
| in the buryingplace | בְּקֶ֖בֶר | qeber | keh-VER |
| of Manoah | מָנ֣וֹחַ | mānôaḥ | ma-NOH-ak |
| his father. | אָבִ֑יו | ʾāb | av |
| And he | וְה֛וּא | hûʾ | hoo |
| judged | שָׁפַ֥ט | šāpaṭ | sha-FAHT |
| אֶת | ʾēt | ate | |
| Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| years. | שָׁנָֽה׃ | šāne | sha-NEH |
Read Full Chapter : Judges 16