யோனா 2
Jonah 2:6 in Tamil
யோனா 2:6
பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
Tamil Indian Revised Version
மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர்.
Tamil Easy Reading Version
நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன். நான் இந்தச் சிறைக்குள் என்றென்றும் இருப்பேனோ என்று நினைத்தேன். ஆனால் எனது கல்லறையிலிருந்து என்னை என் தேவனாகிய கர்த்தர் மீட்டார். தேவனே, நீர் எனக்கு மீண்டும் உயிர்கொடுத்தீர்.
Thiru Viviliam
⁽மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை␢ நான் கீழுலகிற்கு இறங்கினேன்.␢ அங்கேயே என்னை என்றும்␢ இருத்தி வைக்கும்படி,␢ அதன் தாழ்ப்பாள்கள்␢ அடைத்துக் கொண்டன.␢ ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே,␢ நீர் அந்தக் குழியிலிருந்து § என்னை உயிரோடு மீட்டீர்.⁾
Roman Transliteration
Parvathangalin ativaarangal pariyanthamum iranginaen; poomiyin thaalppaalkal ententaikkum ennai ataikkirathaayirunthathu; aanaalum en thaevanaakiya karththaavae, neer en piraananai alivukkuth thappuviththeer.
Jonah 2:6 in Other Translations
King James Version (KJV)
I went down to the bottoms of the mountains; the earth with her bars was about me for ever: yet hast thou brought up my life from corruption, O LORD my God.
American Standard Version (ASV)
I went down to the bottoms of the mountains; The earth with its bars `closed' upon me for ever: Yet hast thou brought up my life from the pit, O Jehovah my God.
Bible in Basic English (BBE)
The waters were circling round me, even to the neck; the deep was about me; the sea-grass was twisted round my head.
Darby English Bible (DBY)
I went down to the bottoms of the mountains; The bars of the earth [closed] upon me for ever: But thou hast brought up my life from the pit, O Jehovah my God.
World English Bible (WEB)
I went down to the bottoms of the mountains. The earth barred me in forever: Yet have you brought up my life from the pit, Yahweh my God.
Young's Literal Translation (YLT)
To the cuttings of mountains I have come down, The earth, her bars `are' behind me to the age. And Thou bringest up from the pit my life, O Jehovah my God.
யோனா Jonah 2:6
பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
I went down to the bottoms of the mountains; the earth with her bars was about me for ever: yet hast thou brought up my life from corruption, O LORD my God.| to the bottoms | לְקִצְבֵ֤י | qeṣeb | keh-TSEV |
| of the mountains; | הָרִים֙ | har | hahr |
| I went down | יָרַ֔דְתִּי | yārad | ya-RAHD |
| the earth | הָאָ֛רֶץ | ʾereṣ | eh-RETS |
| with her bars | בְּרִחֶ֥יהָ | bĕrîaḥ | beh-REE-ak |
| about | בַעֲדִ֖י | bĕʿad | beh-AD |
| me for ever: | לְעוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM |
| yet hast thou brought up | וַתַּ֧עַל | ʿālâ | ah-LA |
| from corruption, | מִשַּׁ֛חַת | šaḥat | sha-HAHT |
| my life | חַיַּ֖י | ḥay | hai |
| O Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| my God. | אֱלֹהָֽי׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : Jonah 2