எரேமியா 7

Jeremiah 7:21 in Tamil

தமிழ்

எரேமியா 7:21
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால் உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்ற பலிகளுடன், இறைச்சியைச் சாப்பிடுங்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “போங்கள். உங்கள் விருப்பப்படி எத்தனை மிகுதியாகத் தகன பலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்த முடியுமோ செலுத்துங்கள். அப்பலிகளின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.

Other Title
மக்களின் பிடிவாத குணம்

Roman Transliteration
Isravaelin thaevanaakiya senaikalin Karththar sollukirathennavental ungal thakanapalikalai mattap palikalodungaூtti, iraichchiyaich saappidungal.

Jeremiah 7:21 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD of hosts, the God of Israel; Put your burnt offerings unto your sacrifices, and eat flesh.

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Add your burnt-offerings unto your sacrifices, and eat ye flesh.

Bible in Basic English (BBE)
These are the words of the Lord of armies, the God of Israel: Put your burned offerings with your offerings of beasts, and take flesh for your food.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Add your burnt-offerings to your sacrifices, and eat the flesh.

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, the God of Israel: Add your burnt offerings to your sacrifices, and eat you flesh.

Young's Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts, God of Israel, Your burnt-offerings add to your sacrifices, And eat ye flesh.

எரேமியா Jeremiah 7:21

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால் உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.

Thus saith the LORD of hosts, the God of Israel; Put your burnt offerings unto your sacrifices, and eat flesh.

Thus כֹּ֥ה koh
saith אָמַ֛ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
the God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel; יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
your burnt offerings עֹלוֹתֵיכֶ֛ם ʿōlâ oh-LA
Put סְפ֥וּ sāpâ sa-FA
unto עַל ʿal al
your sacrifices, זִבְחֵיכֶ֖ם zebaḥ zeh-VAHK
and eat וְאִכְל֥וּ ʾākal ah-HAHL
flesh. בָשָֽׂר׃ bāśār ba-SAHR



Read Full Chapter : Jeremiah 7