1பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.Moreover he said unto me, Son of man, eat that thou findest; eat this roll, and go speak unto the house of Israel.
2அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:So I opened my mouth, and he caused me to eat that roll.
3மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.And he said unto me, Son of man, cause thy belly to eat, and fill thy bowels with this roll that I give thee. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness.
4பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..And he said unto me, Son of man, go, get thee unto the house of Israel, and speak with my words unto them.
5விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.For thou art not sent to a people of a strange speech and of an hard language, but to the house of Israel;
6விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?Not to many people of a strange speech and of an hard language, whose words thou canst not understand. Surely, had I sent thee to them, they would have hearkened unto thee.
7இஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்But the house of Israel will not hearken unto thee; for they will not hearken unto me: for all the house of Israel are impudent and hardhearted.
8இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.Behold, I have made thy face strong against their faces, and thy forehead strong against their foreheads.
9உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.As an adamant harder than flint have I made thy forehead: fear them not, neither be dismayed at their looks, though they be a rebellious house.
10பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,Moreover he said unto me, Son of man, all my words that I shall speak unto thee receive in thine heart, and hear with thine ears.
11நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.And go, get thee to them of the captivity, unto the children of thy people, and speak unto them, and tell them, Thus saith the Lord GOD; whether they will hear, or whether they will forbear.
12அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.Then the spirit took me up, and I heard behind me a voice of a great rushing, saying, Blessed be the glory of the LORD from his place.
13ஒன்றொடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்I heard also the noise of the wings of the living creatures that touched one another, and the noise of the wheels over against them, and a noise of a great rushing.
14ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.So the spirit lifted me up, and took me away, and I went in bitterness, in the heat of my spirit; but the hand of the LORD was strong upon me.
15கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.Then I came to them of the captivity at Telabib, that dwelt by the river of Chebar, and I sat where they sat, and remained there astonished among them seven days.
16ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And it came to pass at the end of seven days, that the word of the LORD came unto me, saying,
17மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.Son of man, I have made thee a watchman unto the house of Israel: therefore hear the word at my mouth, and give them warning from me.
18சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.When I say unto the wicked, Thou shalt surely die; and thou givest him not warning, nor speakest to warn the wicked from his wicked way, to save his life; the same wicked man shall die in his iniquity; but his blood will I require at thine hand.
19நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.Yet if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
20அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.Again, When a righteous man doth turn from his righteousness, and commit iniquity, and I lay a stumbling-block before him, he shall die: because thou hast not given him warning, he shall die in his sin, and his righteousness which he hath done shall not be remembered; but his blood will I require at thine hand.
21நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.Nevertheless if thou warn the righteous man, that the righteous sin not, and he doth not sin, he shall surely live, because he is warned; also thou hast delivered thy soul.
22அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.And the hand of the LORD was there upon me; and he said unto me, Arise, go forth into the plain, and I will there talk with thee.
23அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.Then I arose, and went forth into the plain: and, behold, the glory of the LORD stood there, as the glory which I saw by the river of Chebar: and I fell on my face.
24உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி; நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.Then the spirit entered into me, and set me upon my feet, and spake with me, and said unto me, Go, shut thyself within thine house.
25இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்..But thou, O son of man, behold, they shall put bands upon thee, and shall bind thee with them, and thou shalt not go out among them:
26நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.And I will make thy tongue cleave to the roof of thy mouth, that thou shalt be dumb, and shalt not be to them a reprover: for they are a rebellious house.
27நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.But when I speak with thee, I will open thy mouth, and thou shalt say unto them, Thus saith the Lord GOD; He that heareth, let him hear; and he that forbeareth, let him forbear: for they are a rebellious house.
1Pinpu avar ennai Nnokki: manupuththiranae, nee kaannkirathaip pusi; inthach surulai nee pusiththu, Israel santhathiyaaridaththil poy avarkalotae paesu entar.Moreover he said unto me, Son of man, eat that thou findest; eat this roll, and go speak unto the house of Israel.
2Appatiyae en vaayaith thiranthaen; appoluthu avar anthach surulai enakkup pusikkakkoduththu:So I opened my mouth, and he caused me to eat that roll.
3Manupuththiranae, naan unakkuk kodukkira inthach surulai nee un vayittilae utkonndu, athinaal un kudalkalai nirappuvaayaaka entar; appoluthu naan athaip pusiththaen; athu en vaaykkuth thaenaippol thiththippaayirunthathu.And he said unto me, Son of man, cause thy belly to eat, and fill thy bowels with this roll that I give thee. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness.
4Pinpu Šεr ennai NnoΕ்ki: manupuththiranae, nee poy, Israel santhathiyaaridaththil sernthu, en vaarththaikalaik konndu avarkalotae paesu..And he said unto me, Son of man, go, get thee unto the house of Israel, and speak with my words unto them.
5Vilangaatha paechchum, katinamaana paashaiyumulla janaththanntaikkalla, Israel santhathiyaaridaththirkae nee anuppappadukiraay.For thou art not sent to a people of a strange speech and of an hard language, but to the house of Israel;
6Vilangaatha paechchum, thaangal sollum vaarththaikalai nee ariyaatha katinamaana paashaiyumulla anaekamaana janangalidaththirku nee anuppappadavillai; naan avarkalidaththirku unnai anuppinaalum, avarkal unakkuch sevikoduppaarkalo?Not to many people of a strange speech and of an hard language, whose words thou canst not understand. Surely, had I sent thee to them, they would have hearkened unto thee.
7Israel vittarovenil, unakkuch sevikodukkamaattarkal; enakkae sevikodukkamaattaோm enkiraarkalae; Israel vamsaththaar anaivarum katinamaana nettiyum murattattamulla iruthayamum ullavarkalBut the house of Israel will not hearken unto thee; for they will not hearken unto me: for all the house of Israel are impudent and hardhearted.
8Itho, un mukaththai avarkal mukaththukku ethiraakavum, un nettiyai avarkal nettikku ethiraakavum kettiyaakkinaen.Behold, I have made thy face strong against their faces, and thy forehead strong against their foreheads.
9Un nettiyai vachchirakkallaippolaakkinaen, kanmalaiyaippaarkkilum kettiyaakkinaen; avarkal kalakamulla veettarentu nee avarkalukkup payappadaamalum avarkal mukangalukkuk kalangaamalum iru entar.As an adamant harder than flint have I made thy forehead: fear them not, neither be dismayed at their looks, though they be a rebellious house.
10Pinnum avar ennai Nnokki: manupuththiranae, naan unnudanae sollum en vaarththaikalaiyellaam nee un sevikalaalae kaettu, un iruthayaththil aettaுkkonndu,Moreover he said unto me, Son of man, all my words that I shall speak unto thee receive in thine heart, and hear with thine ears.
11Nee poy, siraippatta un janaththin puththiraridaththilae sernthu, avarkal kaettalum kaelaavittalum avarkalotae paesi, karththaraakiya aanndavar inninnathai uraikkiraar entu avarkalotae sol entar.And go, get thee to them of the captivity, unto the children of thy people, and speak unto them, and tell them, Thus saith the Lord GOD; whether they will hear, or whether they will forbear.
12Appoluthu aavi, ennai uyara eduththukkonndathu; karththarutaiya sthaanaththilirunthu vilangiya avarutaiya makimaikku Sthoththiram unndaavathaaka entu enakkup pinnaaka kooppitta makaa saththaththin iraichchalaik kaettaேn.Then the spirit took me up, and I heard behind me a voice of a great rushing, saying, Blessed be the glory of the LORD from his place.
13Ontaொtontu innainthirukkira jeevankalutaiya settaைkalin iraichchalaiyum, atharkethirae otiya sakkarangalin iraichchalaiyum, makaa saththaththin iraichchalaiyum kaettaேnI heard also the noise of the wings of the living creatures that touched one another, and the noise of the wheels over against them, and a noise of a great rushing.
14Aavi ennai uyara edutha͠Τுkkonndathu; naan en aaviyin ukkiraththinaalae manangasanthuponaen; aanaalum karththarutaiya karam enmael palamaaka irunthathu.So the spirit lifted me up, and took me away, and I went in bitterness, in the heat of my spirit; but the hand of the LORD was strong upon me.
15Kaepaar nathiyanntaiyilae thelaapeepilae thaaparikkira siraippattavarkalidaththukku naan vanthu, avarkal thaaparikkira sthalaththilae thaapariththu, aelunaal avarkal naduvilae piramiththavanaayth thanginaen.Then I came to them of the captivity at Telabib, that dwelt by the river of Chebar, and I sat where they sat, and remained there astonished among them seven days.
16Aelunaal mutinthapinpu karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And it came to pass at the end of seven days, that the word of the LORD came unto me, saying,
17Manupuththiranae, unnai Israel vamsaththaarukkuk kaavalaalanaaka vaiththaen; nee en vaayinaalae vaarththaiyaikkaettu, en naamaththinaalae avarkalai echcharippaayaaka.Son of man, I have made thee a watchman unto the house of Israel: therefore hear the word at my mouth, and give them warning from me.
18Saakavae saavaay entu naan thunmaarkkanukkuch sollukaiyil, nee thunmaarkkanaith than thunmaarkkamaana valiyil iraathapatikku echcharikkumpatiyaakavum, avanai uyirotae kaakkumpatiyaakavum, athai avanukkuch sollaamalum, nee avanai echcharikkaamalum irunthaal, antha thunmaarkkan than thunmaarkkaththilae saavaan; avan iraththappaliyaiyo un kaiyilae kaetpaen.When I say unto the wicked, Thou shalt surely die; and thou givest him not warning, nor speakest to warn the wicked from his wicked way, to save his life; the same wicked man shall die in his iniquity; but his blood will I require at thine hand.
19Nee thunmaarkkanai echchariththum, avan than thunmaarkkaththaiyum than aakaatha valiyaiyum vittuth thirumpaamar povaanaakil, avan than thunmaarkkaththilae saavaan neeyovental un aaththumaavaith thappuvippaay.Yet if thou warn the wicked, and he turn not from his wickedness, nor from his wicked way, he shall die in his iniquity; but thou hast delivered thy soul.
20Appatiyae, neethimaan than neethiyai vittuth thirumpi, neethikaedu seyyumpothum, naan avanmun idaralai vaikkumpothum, avan saavaan; nee avanai echcharikkaathapatiyinaalae avan than paavaththilae saavaan; avan seytha neethikal ninaikkappaduvathillai; avanutaiya iraththappaliyaiyo un kaiyilae kaetpaen.Again, When a righteous man doth turn from his righteousness, and commit iniquity, and I lay a stumbling-block before him, he shall die: because thou hast not given him warning, he shall die in his sin, and his righteousness which he hath done shall not be remembered; but his blood will I require at thine hand.
21Neethimaan paavanj seyyaathapatikku nee neethimaanai echchariththapinpu avan paavanjaெyyaavittal, avan pilaikkavae pilaippaan; avan echcharikkappattan; neeyum un aaththumaavaith thappuviththaay entar.Nevertheless if thou warn the righteous man, that the righteous sin not, and he doth not sin, he shall surely live, because he is warned; also thou hast delivered thy soul.
22Avvidaththilae karththarutaiya karam enmael amarnthathu; avar: nee elunthirunthu pallaththaakkukkup purappattuppo, angae unnudanae paesuvaen entar.And the hand of the LORD was there upon me; and he said unto me, Arise, go forth into the plain, and I will there talk with thee.
23Appatiyae naan elunthirunthu, pallaththaakkukkup purappattup ponaen; itho, kaepaar nathiyanntaiyilae naan kannda makimai vilanginathu; appoluthu naan mukanguppura vilunthaen.Then I arose, and went forth into the plain: and, behold, the glory of the LORD stood there, as the glory which I saw by the river of Chebar: and I fell on my face.
24Udanae aavi enakkullae pukunthu, ennaik kaaluூnti nirkumpati seythathu, appoluthu avar ennudanae paesi; nee poy, un veettukkullae unnai ataiththukkonntiru.Then the spirit entered into me, and set me upon my feet, and spake with me, and said unto me, Go, shut thyself within thine house.
25Itho, manupuththiranae, unmael kayiraுkalaippottu, avaikalaal unnaik kattappokiraarkal; aakaiyaal nee avarkalukkullae pokavaenndaam..But thou, O son of man, behold, they shall put bands upon thee, and shall bind thee with them, and thou shalt not go out among them:
26Naan un naavai un mael vaayotae ottikkollappannnuvaen; nee avarkalaik katinthukollukira manushanaayiraamal, oomaiyanaayiruppaay; avarkal kalakaveettar.And I will make thy tongue cleave to the roof of thy mouth, that thou shalt be dumb, and shalt not be to them a reprover: for they are a rebellious house.
27Naan unnotae paesumpothu, un vaayaith thirappaen; appoluthu karththaraakiya aanndavar inninnathai uraiththaar entu avarkalotae solvaay; kaetkiravan kaetkattum, kaelaathavan kaelaathirukkattum; avarkal kalakaveettar.But when I speak with thee, I will open thy mouth, and thou shalt say unto them, Thus saith the Lord GOD; He that heareth, let him hear; and he that forbeareth, let him forbear: for they are a rebellious house.