தானியேல் 12

Daniel 12:3 in Tamil

தமிழ்

தானியேல் 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஞானமுள்ள ஜனங்கள் வானத்து ஒளியைப் போன்று பிரகாசிப்பார்கள். ஜனங்களை நல்ல வழியில் வாழக் கற்றுத்தந்த ஞானிகள் என்றென்றைக்கும் வானத்து நட்சத்திரங்களைப் போன்று ஒளி வீசுவார்கள்.

Thiru Viviliam
ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

Roman Transliteration
Njaanavaankal aakaayamanndalaththin oliyaippolavum, anaekarai neethikkutpaduththukiravarkal natchaththirangalaippolavum ententaikkumulla sathaakaalangalilum pirakaasippaarkal.

Daniel 12:3 in Other Translations

King James Version (KJV)
And they that be wise shall shine as the brightness of the firmament; and they that turn many to righteousness as the stars for ever and ever.

American Standard Version (ASV)
And they that are wise shall shine as the brightness of the firmament; and they that turn many to righteousness as the stars for ever and ever.

Bible in Basic English (BBE)
And those who are wise will be shining like the light of the outstretched sky; and those by whom numbers have been turned to righteousness will be like the stars for ever and ever.

Darby English Bible (DBY)
And they that are wise shall shine as the brightness of the expanse; and they that turn the many to righteousness as the stars, for ever and ever.

World English Bible (WEB)
Those who are wise shall shine as the brightness of the expanse; and those who turn many to righteousness as the stars forever and ever.

Young's Literal Translation (YLT)
And those teaching do shine as the brightness of the expanse, and those justifying the multitude as stars to the age and for ever.

தானியேல் Daniel 12:3

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

And they that be wise shall shine as the brightness of the firmament; and they that turn many to righteousness as the stars for ever and ever.

And they that be wise וְהַ֨מַּשְׂכִּלִ֔ים śākal sa-HAHL
shall shine יַזְהִ֖רוּ zāhar za-HAHR
as the brightness כְּזֹ֣הַר zōhar zoh-HAHR
of the firmament; הָרָקִ֑יעַ rāqîaʿ ra-KEE-ah
to righteousness וּמַצְדִּיקֵי֙ ṣādaq tsa-DAHK
and they that turn many הָֽרַבִּ֔ים rab rahv
as the stars כַּכּוֹכָבִ֖ים kôkāb koh-HAHV
for ever לְעוֹלָ֥ם ʿôlām oh-LAHM
and ever. וָעֶֽד׃ ʿad ad

Read Full Chapter : Daniel 12