அப்போஸ்தலர் 9

Acts 9:25 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 9:25
சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
சீடர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாக இறக்கிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.

Thiru Viviliam
ஆகவே, அவருடைய சீடர்கள் இரவில் அவரைக் கூடையில் வைத்து, நகர மதில் வழியாக இறக்கி விட்டார்கள்.

Roman Transliteration
Seesharkal iraaththiriyilae avanaik koottikkonndupoy, oru kootaiyilae vaiththu, mathilvaliyaay irakkivittarkal.

Acts 9:25 in Other Translations

King James Version (KJV)
Then the disciples took him by night, and let him down by the wall in a basket.

American Standard Version (ASV)
but his disciples took him by night, and let him down through the wall, lowering him in a basket.

Bible in Basic English (BBE)
But his disciples took him by night and let him down from the wall in a basket.

Darby English Bible (DBY)
but the disciples took him by night and let him down through the wall, lowering him in a basket.

World English Bible (WEB)
but his disciples took him by night, and let him down through the wall, lowering him in a basket.

Young's Literal Translation (YLT)
and the disciples having taken him, by night did let him down by the wall, letting down in a basket.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 9:25

சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.

Then the disciples took him by night, and let him down by the wall in a basket.

took λαβόντες lambanō lahm-VA-noh
Then δὲ de thay
him αὐτὸν autos af-TOSE
the οἱ ho oh
disciples μαθηταὶ mathētēs ma-thay-TASE
by night, νυκτὸς nyx nyooks
and let καθῆκαν kathiēmi ka-THEE-ay-mee
by διὰ dia thee-AH
the τοῦ ho oh
wall τείχους teichos TEE-hose
down χαλάσαντες chalaō ha-LA-oh
in ἐν en ane
a basket. σπυρίδι spyris spyoo-REES



Read Full Chapter : Acts 9