அப்போஸ்தலர் 28

Acts 28:13 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 28:13
அவ்விடம் விட்டுச் சுற்றியோடி, ரேகியு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

Tamil Indian Revised Version
அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

Tamil Easy Reading Version
ரேகியு நகருக்கு நாங்கள் வந்தோம். தென்மேற்கிலிருந்து மறுநாள் ஒரு காற்று வீசியது. எனவே நாங்கள் கடலில் பயணமாக முடிந்தது. ஒரு நாள் கழித்து நாங்கள் புத்தேயோலி நகருக்கு வந்தோம்.

Thiru Viviliam
அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி வந்து இரேகியு என்னுமிடத்தை அடைந்தோம். ஒரு நாள் அங்குத் தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசுவே இரண்டாம் நாள் புத்தயோலி என்னுமிடம் சென்றோம்.

Roman Transliteration
Avvidam vittuch suttiyoti, raekiyu thuraimukaththukku vanthu sernthom. Maraுnaalil thentar kaattedukkaiyil purappattu, iranndaam naal puththaeyoli pattanaththirku vanthu,

Acts 28:13 in Other Translations

King James Version (KJV)
And from thence we fetched a compass, and came to Rhegium: and after one day the south wind blew, and we came the next day to Puteoli:

American Standard Version (ASV)
And from thence we made a circuit, and arrived at Rhegium: and after one day a south wind sprang up, and on the second day we came to Puteoli;

Bible in Basic English (BBE)
And from there, going about in a curve, we came to Rhegium: and after one day a south wind came up and on the day after we came to Puteoli:

Darby English Bible (DBY)
Whence, going in a circuitous course, we arrived at Rhegium; and after one day, the wind having changed to south, on the second day we came to Puteoli,

World English Bible (WEB)
From there we circled around and arrived at Rhegium. After one day, a south wind sprang up, and on the second day we came to Puteoli,

Young's Literal Translation (YLT)
thence having gone round, we came to Rhegium, and after one day, a south wind having sprung up, the second `day' we came to Puteoli;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 28:13

அவ்விடம் விட்டுச் சுற்றியோடி, ரேகியு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,

And from thence we fetched a compass, and came to Rhegium: and after one day the south wind blew, and we came the next day to Puteoli:

And from thence ὅθεν hothen OH-thane
we fetched a compass, περιελθόντες perierchomai pay-ree-ARE-hoh-may
and came κατηντήσαμεν katantaō ka-tahn-TA-oh
to εἰς eis ees
Rhegium: Ῥήγιον rhēgion RAY-gee-one
and καὶ kai kay
after μετὰ meta may-TA
one μίαν heis ees
day ἡμέραν hēmera ay-MAY-ra
blew, ἐπιγενομένου epiginomai ay-pee-GEE-noh-may
the south wind νότου notos NOH-tose
the next day δευτεραῖοι deuteraios thayf-tay-RAY-ose
and we came ἤλθομεν erchomai ARE-hoh-may
to εἰς eis ees
Puteoli: Ποτιόλους potioloi poh-TEE-oh-loo



Read Full Chapter : Acts 28