Acts 9:23-25 in Tamil in Tamil

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9

23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:

24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள். But their laying await was known of Saul. And they watched the gates day and night to kill him.

25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். Then the disciples took him by night, and let him down by the wall in a basket.

Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 9