அப்போஸ்தலர் 4
Acts 4:7 in Tamil
அப்போஸ்தலர் 4:7
பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி, நீங்கள் எந்த வல்லமையினாலே இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
Thiru Viviliam
அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, “நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?” என்று வினவினார்கள்.
Roman Transliteration
Pirathaana aasaariyanutaiya kudumpaththaar yaavarum erusalaemilae koottangaூti, avarkalai naduvae niraுththi, neengal entha vallamaiyinaalae ithaich seytheerkal entu kaettarkal.
Acts 4:7 in Other Translations
King James Version (KJV)
And when they had set them in the midst, they asked, By what power, or by what name, have ye done this?
American Standard Version (ASV)
And when they had set them in the midst, they inquired, By what power, or in what name, have ye done this?
Bible in Basic English (BBE)
Then sending for Peter and John, they said, By what power and in whose name have you done this?
Darby English Bible (DBY)
and having placed them in the midst they inquired, In what power or in what name have *ye* done this?
World English Bible (WEB)
When they had stood them in the middle of them, they inquired, "By what power, or in what name, have you done this?"
Young's Literal Translation (YLT)
and having set them in the midst, they were inquiring, `In what power, or in what name did ye do this?'
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 4:7
பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி, நீங்கள் எந்த வல்லமையினாலே இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
And when they had set them in the midst, they asked, By what power, or by what name, have ye done this?| And | καὶ | kai | kay |
| when they had set | στήσαντες | histēmi | EE-stay-mee |
| them | αὐτοὺς | autos | af-TOSE |
| in | ἐν | en | ane |
| the | τῷ | ho | oh |
| midst, | μέσῳ | mesos | MAY-sose |
| they asked, | ἐπυνθάνοντο | pynthanomai | pyoon-THA-noh-may |
| By | Ἐν | en | ane |
| what | ποίᾳ | poios | POO-ose |
| power, | δυνάμει | dynamis | THYOO-na-mees |
| or | ἢ | ē | ay |
| by | ἐν | en | ane |
| what | ποίῳ | poios | POO-ose |
| name, | ὀνόματι | onoma | OH-noh-ma |
| have done | ἐποιήσατε | poieō | poo-A-oh |
| this? | τοῦτο | touto | TOO-toh |
| ye | ὑμεῖς | hymeis | yoo-MEES |
Read Full Chapter : Acts 4