அப்போஸ்தலர் 3

Acts 3:2 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 3:2
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பிறவியிலேயே சப்பாணியாகப் பிறந்த ஒரு மனிதனை சுமந்துகொண்டுவந்தார்கள்; ஆலயத்திற்குள் வருகிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அனுதினமும் அவனை அலங்காரவாசல் என்னப்பட்ட தேவாலய வாசலருகில் வைப்பார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தேவாலயத்தின் முற்றத்தில் போய்கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் அங்கிருந்தான். அவன் பிறந்தது முதல் ஊனமுற்றவனாக இருந்தான். அவனால் நடக்க முடியாததால் அவனது நண்பர்கள் சிலர் அவனைச் சுமந்து வந்தனர். அவனது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவனை தேவாலயத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊனமுற்ற மனிதனை தேவாலயத்துக்கு வெளியே ஒரு பெருங்கதவின் அருகே உட்கார வைத்தனர். அது அலங்கார வாசல் என அழைக்கப்பட்டது. தேவாலயத்துக்குள் போகும் அனைவரிடமும் அம்மனிதன் பணத்திற்காகப் பிச்சை கேட்டான்.

Thiru Viviliam
அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துக் கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் ‘அழகுவாயில்’ என்னுமிடத்தில் வைப்பர்.

Roman Transliteration
Appoluthu than thaayin vayittilirunthu sappaanniyaayp pirantha oru manushanaich sumanthukonnduvanthaarkal; thaevaalayaththilae piravaesikkiravarkalidaththil pichchaைkaetkumpati, naatooraுm alangaara vaasal ennappatta thaevaalaya vaasalanntaiyilae vaippaarkal.

Acts 3:2 in Other Translations

King James Version (KJV)
And a certain man lame from his mother's womb was carried, whom they laid daily at the gate of the temple which is called Beautiful, to ask alms of them that entered into the temple;

American Standard Version (ASV)
And a certain man that was lame from his mother's womb was carried, whom they laid daily at the door of the temple which is called Beautiful, to ask alms of them that entered into the temple;

Bible in Basic English (BBE)
And a certain man who from birth had had no power in his legs, was taken there every day, and put down at the door of the Temple which is named Beautiful, requesting money from those who went into the Temple;

Darby English Bible (DBY)
and a certain man who was lame from his mother's womb was being carried, whom they placed every day at the gate of the temple called Beautiful, to ask alms of those who were going into the temple;

World English Bible (WEB)
A certain man who was lame from his mother's womb was being carried, whom they laid daily at the door of the temple which is called Beautiful, to ask gifts for the needy of those who entered into the temple.

Young's Literal Translation (YLT)
and a certain man, being lame from the womb of his mother, was being carried, whom they were laying every day at the gate of the temple, called Beautiful, to ask a kindness from those entering into the temple,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 3:2

அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.

And a certain man lame from his mother's womb was carried, whom they laid daily at the gate of the temple which is called Beautiful, to ask alms of them that entered into the temple;

And καί kai kay
a certain τις tis tees
man ἀνὴρ anēr ah-NARE
lame χωλὸς chōlos hoh-LOSE
from ἐκ ek ake
womb κοιλίας koilia koo-LEE-ah
mother's μητρὸς mētēr MAY-tare
his αὐτοῦ autos af-TOSE
ὑπάρχων hyparchō yoo-PAHR-hoh
was carried, ἐβαστάζετο bastazō va-STA-zoh
whom ὃν hos ose
they laid ἐτίθουν tithēmi TEE-thay-mee
daily καθ' kata ka-TA
ἡμέραν hēmera ay-MAY-ra
at πρὸς pros prose
the τὴν ho oh
gate θύραν thyra THYOO-ra
the τοῦ ho oh
of temple ἱεροῦ hieron ee-ay-RONE
which τὴν ho oh
is called λεγομένην legō LAY-goh
Beautiful, Ὡραίαν hōraios oh-RAY-ose
τοῦ ho oh
to ask αἰτεῖν aiteō ay-TAY-oh
alms ἐλεημοσύνην eleēmosynē ay-lay-ay-moh-SYOO-nay
of παρὰ para pa-RA
them τῶν ho oh
that entered εἰσπορευομένων eisporeuomai ees-poh-RAVE-oh-may
into εἰς eis ees
the τὸ ho oh
temple; ἱερόν· hieron ee-ay-RONE



Read Full Chapter : Acts 3