அப்போஸ்தலர் 27

Acts 27:30 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 27:30
அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலிலிறக்குகையில்,

Tamil Indian Revised Version
அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன் பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது,

Tamil Easy Reading Version
சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர்.

Thiru Viviliam
கப்பலோட்டுநர்கள் கப்பலில் இருந்து தப்பி ஓட வழி தேடினார்கள். கப்பலின் முன் புறத்தில் இருந்து நங்கூரங்களை இறக்கப் போவதுபோல் நடித்துக் கப்பலிலிருந்த படகைக் கடலில் இறக்கினார்கள்.

Roman Transliteration
Appoluthu kappalaatkal kappalai vittaோtippoka vakaithaeti, munnanniyaththilirunthu nangaூrangalaip podappokira paavanaiyaayp padavaik kadalilirakkukaiyil,

Acts 27:30 in Other Translations

King James Version (KJV)
And as the shipmen were about to flee out of the ship, when they had let down the boat into the sea, under colour as though they would have cast anchors out of the foreship,

American Standard Version (ASV)
And as the sailors were seeking to flee out of the ship, and had lowered the boat into the sea, under color as though they would lay out anchors from the foreship,

Bible in Basic English (BBE)
Then the sailors made attempts secretly to get away from the ship, letting down a boat as if they were about to put down hooks from the front of the ship;

Darby English Bible (DBY)
But the sailors wishing to flee out of the ship, and having let down the boat into the sea under pretext of being about to carry out anchors from the prow,

World English Bible (WEB)
As the sailors were trying to flee out of the ship, and had lowered the boat into the sea, pretending that they would lay out anchors from the bow,

Young's Literal Translation (YLT)
And the sailors seeking to flee out of the ship, and having let down the boat to the sea, in pretence as `if' out of the foreship they are about to cast anchors,

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 27:30

அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலிலிறக்குகையில்,

And as the shipmen were about to flee out of the ship, when they had let down the boat into the sea, under colour as though they would have cast anchors out of the foreship,

the τῶν ho oh
And δὲ de thay
as shipmen ναυτῶν nautēs NAF-tase
were about ζητούντων zēteō zay-TAY-oh
to flee φυγεῖν pheugō FAVE-goh
out of ἐκ ek ake
the τοῦ ho oh
ship, πλοίου ploion PLOO-one
when καὶ kai kay
they had let down χαλασάντων chalaō ha-LA-oh
the τὴν ho oh
boat σκάφην skaphē SKA-fay
into εἰς eis ees
the τὴν ho oh
sea, θάλασσαν thalassa THA-lahs-sa
under colour προφάσει prophasis PROH-fa-sees
as though ὡς hōs ose
out of ἐκ ek ake
the foreship, πρώρας prōra PROH-ra
they would μελλόντων mellō MALE-loh
anchors ἀγκύρας ankyra ANG-kyoo-ra
have cast ἐκτείνειν ekteinō ake-TEE-noh



Read Full Chapter : Acts 27