அப்போஸ்தலர் 23

Acts 23:33 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 23:33
அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன்முன்பாக நிறுத்தினார்கள்,

Tamil Indian Revised Version
அவர்கள் செசரியா பட்டணத்தை அடைந்து, கடிதத்தை தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.

Thiru Viviliam
அவர்கள் செசரியா வந்தபோது அக்கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துப் பவுலையும் அவர்முன் நிறுத்தினார்கள்.

Roman Transliteration
Avarkal sesariyaapattanaththil sernthu, nirupaththaith thaesaathipathiyinidaththil koduththu, pavulaiyum avanmunpaaka niraுththinaarkal,

Acts 23:33 in Other Translations

King James Version (KJV)
Who, when they came to Caesarea and delivered the epistle to the governor, presented Paul also before him.

American Standard Version (ASV)
and they, when they came to Caesarea and delivered the letter to the governor, presented Paul also before him.

Bible in Basic English (BBE)
And they, when they came to Caesarea, gave the letter to the ruler, and took Paul before him.

Darby English Bible (DBY)
And these, having entered into Caesarea, and given up the letter to the governor, presented Paul also to him.

World English Bible (WEB)
When they came to Caesarea and delivered the letter to the governor, they also presented Paul to him.

Young's Literal Translation (YLT)
those having entered into Caesarea, and delivered the letter to the governor, did present also Paul to him.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 23:33

அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன்முன்பாக நிறுத்தினார்கள்,

Who, when they came to Caesarea and delivered the epistle to the governor, presented Paul also before him.

Who, οἵτινες hostis OH-stees
when they came εἰσελθόντες eiserchomai ees-ARE-hoh-may
to εἰς eis ees
τὴν ho oh
Caesarea, Καισάρειαν kaisareia kay-SA-ree-ah
and καὶ kai kay
delivered ἀναδόντες anadidōmi ah-na-THEE-thoh-mee
the τὴν ho oh
epistle ἐπιστολὴν epistolē ay-pee-stoh-LAY
the τῷ ho oh
to governor, ἡγεμόνι hēgemōn ay-gay-MONE
presented παρέστησαν paristēmi pa-REE-stay-mee
also καὶ kai kay
τὸν ho oh
Paul Παῦλον paulos PA-lose
before him. αὐτῷ autos af-TOSE



Read Full Chapter : Acts 23