அப்போஸ்தலர் 15

Acts 15:21 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 15:21
மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தோடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.

Tamil Indian Revised Version
ஏனென்றால் மோசேயின் புத்தகங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், ஆரம்ப காலம்முதல் எல்லாப் பட்டணங்களிலும் அந்த புத்தகங்களைப் போதிக்கிறவர்களும் உண்டு என்றான்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.

Thiru Viviliam
மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.”

Roman Transliteration
Mosesyin aakamangal oyvunaalthoraுm jepaaalayangalil vaasikkappattu varukirapatiyaal, poorvakaalanthodangich sakala pattanangalilum antha aakamangalaip pirasangikkiravarkalum unntae entan.

Acts 15:21 in Other Translations

King James Version (KJV)
For Moses of old time hath in every city them that preach him, being read in the synagogues every sabbath day.

American Standard Version (ASV)
For Moses from generations of old hath in every city them that preach him, being read in the synagogues every sabbath.

Bible in Basic English (BBE)
For Moses, from times long past, has his preachers in every town, reading his law in the Synagogues every Sabbath.

Darby English Bible (DBY)
For Moses, from generations of old, has in every city those who preach him, being read in the synagogues every sabbath.

World English Bible (WEB)
For Moses from generations of old has in every city those who preach him, being read in the synagogues every Sabbath."

Young's Literal Translation (YLT)
for Moses from former generations in every city hath those preaching him -- in the synagogues every sabbath being read.'

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 15:21

மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தோடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.

For Moses of old time hath in every city them that preach him, being read in the synagogues every sabbath day.

Moses Μωσῆς mōseus moh-SAYFS
For γὰρ gar gahr
of ἐκ ek ake
time γενεῶν genea gay-nay-AH
old ἀρχαίων archaios ar-HAY-ose
in every κατὰ kata ka-TA
city πόλιν polis POH-lees
them τοὺς ho oh
that preach κηρύσσοντας kēryssō kay-RYOOS-soh
him, αὐτὸν autos af-TOSE
hath ἔχει echō A-hoh
in ἐν en ane
the ταῖς ho oh
synagogues συναγωγαῖς synagōgē syoon-ah-goh-GAY
sabbath κατὰ kata ka-TA
every πᾶν pas pahs
day. σάββατον sabbaton SAHV-va-tone
being read ἀναγινωσκόμενος anaginōskō ah-na-gee-NOH-skoh



Read Full Chapter : Acts 15