அப்போஸ்தலர் 14

Acts 14:14 in Tamil

தமிழ்

அப்போஸ்தலர் 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

Tamil Indian Revised Version
அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:

Tamil Easy Reading Version
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில்,

Thiru Viviliam
இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது:

Roman Transliteration
Apposthalaraakiya parnapaavum pavulum athaik kaettapoluthu, thangal vasthirangalaik kiliththukkonndu, pattanaththukkullae oti, uraththa saththamaay

Acts 14:14 in Other Translations

King James Version (KJV)
Which when the apostles, Barnabas and Paul, heard of, they rent their clothes, and ran in among the people, crying out,

American Standard Version (ASV)
But when the apostles, Barnabas and Paul, heard of it, they rent their garments, and sprang forth among the multitude, crying out

Bible in Basic English (BBE)
But when this came to the ears of the Apostles, Paul and Barnabas, they went running out among the people, parting their clothing, and crying out,

Darby English Bible (DBY)
But the apostles Barnabas and Paul, having heard [it], rent their garments, and rushed out to the crowd, crying

World English Bible (WEB)
But when the apostles, Barnabas and Paul, heard of it, they tore their clothes, and sprang into the multitude, crying out,

Young's Literal Translation (YLT)
and having heard, the apostles Barnabas and Paul, having rent their garments, did spring into the multitude, crying

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 14:14

அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்

Which when the apostles, Barnabas and Paul, heard of, they rent their clothes, and ran in among the people, crying out,

heard ἀκούσαντες akouō ah-KOO-oh
when δὲ de thay
the οἱ ho oh
apostles, ἀπόστολοι apostolos ah-POH-stoh-lose
Barnabas Βαρναβᾶς barnabas vahr-NA-vahs
and καὶ kai kay
Paul, Παῦλος paulos PA-lose
they rent διαῤῥήξαντες diarrhēssō thee-ar-RASE-soh
τὰ ho oh
clothes, ἱμάτια himation ee-MA-tee-one
their αὐτῶν autos af-TOSE
and ran in εἰσεπήδησαν eispēdaō ees-pay-THA-oh
among εἰς eis ees
the τὸν ho oh
people, ὄχλον ochlos OH-hlose
crying out, κράζοντες krazō KRA-zoh



Read Full Chapter : Acts 14