2 தீமோத்தேயு 4
2 Timothy 4:20 in Tamil
2 தீமோத்தேயு 4:20
மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.
Tamil Indian Revised Version
எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
Tamil Easy Reading Version
கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு விட்டு வந்தேன்.
Thiru Viviliam
எரஸ்து கொரிந்துவில் இருந்து விட்டார். துரோப்பிம் நோயுற்றிருந்ததால் அவரை மிலேத்துவில் விட்டு வந்தேன்.⒫
Roman Transliteration
Maarikaalaththukkumun nee vanthu serumpati jaakkirathaippadu.
2 Timothy 4:20 in Other Translations
King James Version (KJV)
Erastus abode at Corinth: but Trophimus have I left at Miletum sick.
American Standard Version (ASV)
Erastus remained at Corinth: but Trophimus I left at Miletus sick.
Bible in Basic English (BBE)
Erastus was stopping at Corinth; but Trophimus, when I last saw him was at Miletus, ill.
Darby English Bible (DBY)
Erastus remained in Corinth, but Trophimus I left behind in Miletus sick.
World English Bible (WEB)
Erastus remained at Corinth, but I left Trophimus at Miletus sick.
Young's Literal Translation (YLT)
Erastus did remain in Corinth, and Trophimus I left in Miletus infirm;
2 தீமோத்தேயு 2 Timothy 4:20
மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு.
Erastus abode at Corinth: but Trophimus have I left at Miletum sick.| Erastus | Ἔραστος | erastos | A-ra-stose |
| abode | ἔμεινεν | menō | MAY-noh |
| at | ἐν | en | ane |
| Corinth: | Κορίνθῳ | korinthos | KOH-reen-those |
| Trophimus | Τρόφιμον | trophimos | TROH-fee-mose |
| but | δὲ | de | thay |
| have I left | ἀπέλιπον | apoleipō | ah-poh-LEE-poh |
| at | ἐν | en | ane |
| Miletum | Μιλήτῳ | milētos | MEE-lay-tose |
| sick. | ἀσθενοῦντα | astheneō | ah-sthay-NAY-oh |
Read Full Chapter : 2 Timothy 4