2 சாமுவேல் 6

2 Samuel 6:3 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 6:3
தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

Tamil Indian Revised Version
தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

Tamil Easy Reading Version
மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் மகன்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள்.

Thiru Viviliam
குன்றின்மீது இருந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக்கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப்புது வண்டியை நடத்திவந்தார்கள்.

Roman Transliteration
Thaevanutaiya pettiyai oru puthuirathaththinmael aetti, athaik kipiyaavilirukkira apinathaapin veettilirunthukonnduvanthaarkal; apinathaapin kumaararaakiya oosaavum akiyovum anthap puthu irathaththai nadaththinaarkal.

2 Samuel 6:3 in Other Translations

King James Version (KJV)
And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that was in Gibeah: and Uzzah and Ahio, the sons of Abinadab, drave the new cart.

American Standard Version (ASV)
And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that was in the hill: and Uzzah and Ahio, the sons of Abinadab, drove the new cart.

Bible in Basic English (BBE)
And they put the ark of God on a new cart and took it out of the house of Abinadab which was on the hill: and Uzzah and Ahio, the sons of Abinadab, were the drivers of the cart.

Darby English Bible (DBY)
And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab, which was upon the hill; and Uzzah and Ahio, the sons of Abinadab, drove the new cart.

Webster's Bible (WBT)
And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that was in Gibeah: and Uzzah and Ahio the sons of Abinadab drove the new cart.

World English Bible (WEB)
They set the ark of God on a new cart, and brought it out of the house of Abinadab that was in the hill: and Uzzah and Ahio, the sons of Abinadab, drove the new cart.

Young's Literal Translation (YLT)
And they cause the ark of God to ride on a new cart, and lift it up from the house of Abinadab, which `is' in the height, and Uzzah and Ahio sons of Abinadab are leading the new cart;

2 சாமுவேல் 2 Samuel 6:3

தேவனுடைய பெட்டியை ஒரு புதுஇரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.

And they set the ark of God upon a new cart, and brought it out of the house of Abinadab that was in Gibeah: and Uzzah and Ahio, the sons of Abinadab, drave the new cart.

And they set וַיַּרְכִּ֜בוּ rākab ra-HAHV
אֶת ʾēt ate
the ark אֲר֤וֹן ʾārôn ah-RONE
of God הָֽאֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
upon אֶל ʾēl ale
cart, עֲגָלָ֣ה ʿăgālâ uh-ɡa-LA
a new חֲדָשָׁ֔ה ḥādoš ha-DOHSH
and brought וַיִּשָּׂאֻ֔הוּ nāśāʾ na-SA
it out of the house מִבֵּ֥ית bayit ba-YEET
of Abinadab אֲבִֽינָדָ֖ב ʾăbînādāb uh-vee-na-DAHV
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
in Gibeah: בַּגִּבְעָ֑ה gibʿâ ɡeev-AH
and Uzzah וְעֻזָּ֣א ʿuzzāʾ oo-ZA
and Ahio, וְאַחְי֗וֹ ʾaḥyô ak-YOH
the sons בְּנֵי֙ bēn bane
of Abinadab, אֲבִ֣ינָדָ֔ב ʾăbînādāb uh-vee-na-DAHV
drave נֹֽהֲגִ֖ים nāhag na-HAHɡ
אֶת ʾēt ate
cart. הָֽעֲגָלָ֥ה ʿăgālâ uh-ɡa-LA
the new חֲדָשָֽׁה׃ ḥādoš ha-DOHSH



Read Full Chapter : 2 Samuel 6