2 சாமுவேல் 3
2 Samuel 3:26 in Tamil
2 சாமுவேல் 3:26
யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை.
Thiru Viviliam
யோவாபு தாவீதைவிட்டுச் சென்று, அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.
Roman Transliteration
Yovaap thaaveethai vittup purappattavudanae avan apnaeraith Davidkkuth theriyaamal koottikkonndu varumpati aatkalai anuppinaan; avarkal seeraa ennum thuravumattumpoy avanai alaiththukkonndu vanthaarkal.
2 Samuel 3:26 in Other Translations
King James Version (KJV)
And when Joab was come out from David, he sent messengers after Abner, which brought him again from the well of Sirah: but David knew it not.
American Standard Version (ASV)
And when Joab was come out from David, he sent messengers after Abner, and they brought him back from the well of Sirah: but David knew it not.
Bible in Basic English (BBE)
And when Joab had come out from David, he sent men after Abner, and they overtook him at the water-spring of Sirah, and made him come back with them: but David had no knowledge of it.
Darby English Bible (DBY)
And when Joab was come out from David, he sent messengers after Abner, who brought him again from the well of Sirah; but David did not know it.
Webster's Bible (WBT)
And when Joab had come out from David, he sent messengers after Abner, who brought him again from the well of Sirah: but David knew it not.
World English Bible (WEB)
When Joab was come out from David, he sent messengers after Abner, and they brought him back from the well of Sirah: but David didn't know it.
Young's Literal Translation (YLT)
And Joab goeth out from David, and sendeth messengers after Abner, and they bring him back from the well of Sirah, and David knew not.
2 சாமுவேல் 2 Samuel 3:26
யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
And when Joab was come out from David, he sent messengers after Abner, which brought him again from the well of Sirah: but David knew it not.| was come out | וַיֵּצֵ֤א | yāṣāʾ | ya-TSA |
| And when Joab | יוֹאָב֙ | yôʾāb | yoh-AV |
| from | מֵעִ֣ם | ʿim | eem |
| David, | דָּוִ֔ד | dāwid | da-VEED |
| he sent | וַיִּשְׁלַ֤ח | šālaḥ | sha-LAHK |
| messengers | מַלְאָכִים֙ | mălʾok | mul-OKE |
| after | אַֽחֲרֵ֣י | ʾaḥar | ah-HAHR |
| Abner, | אַבְנֵ֔ר | ʾabnēr | av-NARE |
| which brought him again | וַיָּשִׁ֥בוּ | šûb | shoov |
| אֹת֖וֹ | ʾēt | ate | |
| from the well | מִבּ֣וֹר | bôr | bore |
| of Sirah: | הַסִּרָ֑ה | sirâ | see-RA |
| but David | וְדָוִ֖ד | dāwid | da-VEED |
| not. | לֹ֥א | lōʾ | loh |
| knew | יָדָֽע׃ | yādaʿ | ya-DA |
Read Full Chapter : 2 Samuel 3