2 சாமுவேல் 14

2 Samuel 14:31 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 14:31
அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள்போய், என்னுடைய நிலத்தையும் உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோவாப் எழுந்து, அப்சலோமின் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர்கள் தீயைக் கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.

Tamil Easy Reading Version
யோவாப் புறப்பட்டு அப்சலோமின் வீட்டிற்கு வந்தான். யோவாப் அப்சலோமிடம், “உன் வேலையாட்கள் எதற்காக என் வயலைக் கொளுத்தினர்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், “உன் பணியாளர் என் வயலுக்குத் தீ வைத்தது ஏன்?’ என்று கேட்டார்.

Roman Transliteration
Appoluthu yovaap elunthirunthu, apsalomidaththil veettirkulpoy, ennutaiya nilaththaiyum ummutaiya vaelaikkaarar theekkoluththippottathu enna entu avanaik kaettan.

2 Samuel 14:31 in Other Translations

King James Version (KJV)
Then Joab arose, and came to Absalom unto his house, and said unto him, Wherefore have thy servants set my field on fire?

American Standard Version (ASV)
Then Joab arose, and came to Absalom unto his house, and said unto him, Wherefore have thy servants set my field on fire?

Bible in Basic English (BBE)
Then Joab came to Absalom in his house and said to him, Why have your servants put my field on fire?

Darby English Bible (DBY)
Then Joab arose, and came to Absalom to [his] house, and said to him, Why have thy servants set my allotment on fire?

Webster's Bible (WBT)
Then Joab arose, and came to Absalom, to his house, and said to him, Why have thy servants set my field on fire?

World English Bible (WEB)
Then Joab arose, and came to Absalom to his house, and said to him, Why have your servants set my field on fire?

Young's Literal Translation (YLT)
And Joab riseth and cometh unto Absalom in the house, and saith unto him, `Why have thy servants burned the portion that I have with fire?'

2 சாமுவேல் 2 Samuel 14:31

அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள்போய், என்னுடைய நிலத்தையும் உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.

Then Joab arose, and came to Absalom unto his house, and said unto him, Wherefore have thy servants set my field on fire?

arose, וַיָּ֣קָם qûm koom
Then Joab יוֹאָ֔ב yôʾāb yoh-AV
and came וַיָּבֹ֥א bôʾ boh
to אֶל ʾēl ale
Absalom אַבְשָׁל֖וֹם ʾăbîšālôm uh-vee-sha-LOME
unto house, הַבָּ֑יְתָה bayit ba-YEET
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto אֵלָ֔יו ʾēl ale
him, Wherefore לָ֣מָּה ma
set הִצִּ֧יתוּ yāṣat ya-TSAHT
have thy servants עֲבָדֶ֛יךָ ʿebed eh-VED
אֶת ʾēt ate
my field הַחֶלְקָ֥ה ḥelqâ hel-KA
אֲשֶׁר ʾăšer uh-SHER
לִ֖י
on fire? בָּאֵֽשׁ׃ ʾēš aysh



Read Full Chapter : 2 Samuel 14