2 சாமுவேல் 12

2 Samuel 12:19 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 12:19
தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது தன்னுடைய வேலைக்காரர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கிறதைக் கண்டு, பிள்ளை இறந்துபோனது என்று அறிந்து, தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: பிள்ளை இறந்துபோனதோ என்று கேட்டான்; இறந்துபோனது என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர்.

Thiru Viviliam
பணியாளர் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்துவிட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம், “குழந்தை இறந்து விட்டதா?” என்று கேட்க, அவர்களும், “ஆம், இறந்துவிட்டது” என்று பதில் கூறினர்.

Roman Transliteration
David than ooliyakkaarar irakasiyamaayp paesikkollukirathaikkanndu, pillai seththuppoyittaு entu arinthu, than ooliyakkaararai Nnokki: pillai seththuppoyittaோ entu kaettan; seththuppoyittaு entarkal.

2 Samuel 12:19 in Other Translations

King James Version (KJV)
But when David saw that his servants whispered, David perceived that the child was dead: therefore David said unto his servants, Is the child dead? And they said, He is dead.

American Standard Version (ASV)
But when David saw that his servants were whispering together, David perceived that the child was dead; and David said unto his servants, Is the child dead? And they said, He is dead.

Bible in Basic English (BBE)
But when David saw that his servants were talking together quietly, he was certain that the child was dead: and he said to his servants, Is the child dead? and they said, He is.

Darby English Bible (DBY)
But David saw that his servants whispered, and David perceived that the child was dead; and David said to his servants, Is the child dead? And they said, He is dead.

Webster's Bible (WBT)
But when David saw that his servants whispered, David perceived that the child was dead: therefore David said to his servants, Is the child dead? And they said, He is dead.

World English Bible (WEB)
But when David saw that his servants were whispering together, David perceived that the child was dead; and David said to his servants, Is the child dead? They said, He is dead.

Young's Literal Translation (YLT)
And David seeth that his servants are whispering, and David understandeth that the lad is dead, and David saith unto his servants, `Is the lad dead?' and they say, `Dead.'

2 சாமுவேல் 2 Samuel 12:19

தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள்.

But when David saw that his servants whispered, David perceived that the child was dead: therefore David said unto his servants, Is the child dead? And they said, He is dead.

saw וַיַּ֣רְא rāʾâ ra-AH
But when David דָּוִ֗ד dāwid da-VEED
that כִּ֤י kee
his servants עֲבָדָיו֙ ʿebed eh-VED
whispered, מִֽתְלַחֲשִׁ֔ים lāḥaš la-HAHSH
perceived וַיָּ֥בֶן bîn been
David דָּוִ֖ד dāwid da-VEED
that כִּ֣י kee
was dead: מֵ֣ת mût moot
the child הַיָּ֑לֶד yeled yeh-LED
said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
therefore David דָּוִ֧ד dāwid da-VEED
unto אֶל ʾēl ale
his servants, עֲבָדָ֛יו ʿebed eh-VED
dead? הֲמֵ֥ת mût moot
Is the child הַיֶּ֖לֶד yeled yeh-LED
And they said, וַיֹּ֥אמְרוּ ʾāmar ah-MAHR
He is dead. מֵֽת׃ mût moot



Read Full Chapter : 2 Samuel 12