2 இராஜாக்கள் 9
2 Kings 9:10 in Tamil
2 இராஜாக்கள் 9:10
யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப் போனான்.
Tamil Indian Revised Version
யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்செய்கிறவன் இல்லையென்று சொல்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
Tamil Easy Reading Version
நாய்கள், யெஸ்ரயேல் பகுதியில் யேசபேலை தின்னும். அவள் அடக்கம் செய்யப்படமாட்டாள்’” என்றான். பிறகு அந்த இளம் தீர்க்கதரிசி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
Thiru Viviliam
இஸ்ரயேல் நிலப்பகுதியில் ஈசபேலை நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க யாரும் வரமாட்டாக்கள்” என்று கூறி கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான்.⒫
Roman Transliteration
Yaesapaelai yesrayaelin nilaththilae naaykal thintuvidum; avalai adakkampannnukiravan illaiyenkiraar entu solli, kathavaith thiranthu otip ponaan.
2 Kings 9:10 in Other Translations
King James Version (KJV)
And the dogs shall eat Jezebel in the portion of Jezreel, and there shall be none to bury her. And he opened the door, and fled.
American Standard Version (ASV)
And the dogs shall eat Jezebel in the portion of Jezreel, and there shall be none to bury her. And he opened the door, and fled.
Bible in Basic English (BBE)
And Jezebel will become food for the dogs in the heritage of Jezreel, and there will be no one to put her body into the earth. Then, opening the door, he went in flight.
Darby English Bible (DBY)
And the dogs shall eat Jezebel in the plot of Jizreel, and none shall bury her. And he opened the door and fled.
Webster's Bible (WBT)
And the dogs shall eat Jezebel in the portion of Jezreel, and there shall be none to bury her. And he opened the door, and fled.
World English Bible (WEB)
The dogs shall eat Jezebel in the portion of Jezreel, and there shall be none to bury her. He opened the door, and fled.
Young's Literal Translation (YLT)
and Jezebel do the dogs eat in the portion of Jezreel, and there is none burying;' and he openeth the door and fleeth.
2 இராஜாக்கள் 2 Kings 9:10
யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப் போனான்.
And the dogs shall eat Jezebel in the portion of Jezreel, and there shall be none to bury her. And he opened the door, and fled.| וְאֶת | ʾēt | ate | |
| Jezebel | אִיזֶ֜בֶל | ʾîzebel | ee-zeh-VEL |
| shall eat | יֹֽאכְל֧וּ | ʾākal | ah-HAHL |
| And the dogs | הַכְּלָבִ֛ים | keleb | keh-LEV |
| in the portion | בְּחֵ֥לֶק | ḥēleq | hay-LEK |
| of Jezreel, | יִזְרְעֶ֖אל | yizrĕʿēl | yeez-reh-ALE |
| and none | וְאֵ֣ין | ʾayin | ah-YEEN |
| to bury | קֹבֵ֑ר | qābar | ka-VAHR |
| And he opened | וַיִּפְתַּ֥ח | pātaḥ | pa-TAHK |
| the door, | הַדֶּ֖לֶת | delet | deh-LET |
| and fled. | וַיָּנֹֽס׃ | nûs | noos |
Read Full Chapter : 2 Kings 9