2 இராஜாக்கள் 20

2 Kings 20:15 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 20:15
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
“இவர்கள் உன் வீட்டில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?” என்று ஏசாயா கேட்டான். அதற்கு எசேக்கியா, “இவர்கள் என் வீட்டிலுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டார்கள், நான் அவர்களுக்குக் காட்டாதது என் கருவூலத்தில் எதுவும் இல்லை” என்று சொன்னான்.

Thiru Viviliam
அவர், “உம் அரண்மனையில் எதைப் பார்த்தனர்?” என்று கேட்டார். அதற்கு எசேக்கியா “என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை” என்றார்.

Roman Transliteration
Appoluthu avan: ummutaiya veettil ennaththaip paarththaarkal entu kaettan. Atharku esekkiyaa: en veettilulla ellaavattaைyum paarththaarkal; en pokkishangalil naan avarkalukkuk kaannpiyaatha porul ontum illai entan.

2 Kings 20:15 in Other Translations

King James Version (KJV)
And he said, What have they seen in thine house? And Hezekiah answered, All the things that are in mine house have they seen: there is nothing among my treasures that I have not showed them.

American Standard Version (ASV)
And he said, What have they seen in thy house? And Hezekiah answered, All that is in my house have they seen: there is nothing among my treasures that I have not showed them.

Bible in Basic English (BBE)
And he said, What have they seen in your house? And Hezekiah said in answer, They saw everything in my house: there is nothing among my stores which I did not let them see.

Darby English Bible (DBY)
And he said, What have they seen in thy house? And Hezekiah said, All that is in my house have they seen: there is nothing among my treasures that I have not shewn them.

Webster's Bible (WBT)
And he said, What have they seen in thy house? And Hezekiah answered, All the things that are in my house have they seen: there is nothing among my treasures that I have not shown them.

World English Bible (WEB)
He said, What have they seen in your house? Hezekiah answered, All that is in my house have they seen: there is nothing among my treasures that I have not shown them.

Young's Literal Translation (YLT)
And he saith, `What saw they in thy house?' and Hezekiah saith, `All that `is' in my house they saw; there hath not been a thing that I have not shewed them among my treasures.'

2 இராஜாக்கள் 2 Kings 20:15

அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

And he said, What have they seen in thine house? And Hezekiah answered, All the things that are in mine house have they seen: there is nothing among my treasures that I have not showed them.

And he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
What מָ֥ה ma
have they seen רָא֖וּ rāʾâ ra-AH
in thine house? בְּבֵיתֶ֑ךָ bayit ba-YEET
answered, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Hezekiah חִזְקִיָּ֗הוּ ḥizqiyyâ heez-kee-YA
אֵ֣ת ʾēt ate
All כָּל kōl kole
that אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
in mine house בְּבֵיתִי֙ bayit ba-YEET
have they seen: רָא֔וּ rāʾâ ra-AH
לֹֽא lōʾ loh
there is הָיָ֥ה hāyâ ha-YA
nothing דָבָ֛ר dābār da-VAHR
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I have not לֹֽא lōʾ loh
shewed them. הִרְאִיתִ֖ם rāʾâ ra-AH
among my treasures בְּאֹֽצְרֹתָֽי׃ ʾôṣār oh-TSAHR



Read Full Chapter : 2 Kings 20