2 இராஜாக்கள் 2
2 Kings 2:10 in Tamil
2 இராஜாக்கள் 2:10
அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான்.
Tamil Easy Reading Version
எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.
Thiru Viviliam
எலியா அவரை நோக்கி, “நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது” என்றார்.
Roman Transliteration
Atharku avan: arithaana kaariyaththaik kaettay; unnaivittu naan eduththukkollappadukaiyil ennai nee kanndaal unakkuk kitaikkum; illaavittal kitaiyaathu entan.
2 Kings 2:10 in Other Translations
King James Version (KJV)
And he said, Thou hast asked a hard thing: nevertheless, if thou see me when I am taken from thee, it shall be so unto thee; but if not, it shall not be so.
American Standard Version (ASV)
And he said, Thou hast asked a hard thing: `nevertheless', if thou see me when I am taken from thee, it shall be so unto thee; but if not, it shall not be so.
Bible in Basic English (BBE)
And he said, You have made a hard request: still, if you see me when I am taken from you, you will get your desire; but if not, it will not be so.
Darby English Bible (DBY)
And he said, Thou hast asked a hard thing: if thou see me when I am taken from thee, it shall be so to thee; but if not, it shall not be [so].
Webster's Bible (WBT)
And he said, Thou hast asked a hard thing: nevertheless, if thou shalt see me when I am taken from thee, it shall be so to thee; but if not, it shall not be so.
World English Bible (WEB)
He said, You have asked a hard thing: [nevertheless], if you see me when I am taken from you, it shall be so to you; but if not, it shall not be so.
Young's Literal Translation (YLT)
and he saith, `Thou hast asked a hard thing; if thou dost see me taken from thee, it is to thee so; and if not, it is not.'
2 இராஜாக்கள் 2 Kings 2:10
அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.
And he said, Thou hast asked a hard thing: nevertheless, if thou see me when I am taken from thee, it shall be so unto thee; but if not, it shall not be so.| And he said, | וַיֹּ֖אמֶר | ʾāmar | ah-MAHR |
| a hard thing: | הִקְשִׁ֣יתָ | qāšâ | ka-SHA |
| Thou hast asked | לִשְׁא֑וֹל | šāʾal | sha-AL |
| if | אִם | ʾim | eem |
| thou see | תִּרְאֶ֨ה | rāʾâ | ra-AH |
| from | אֹתִ֜י | ʾēt | ate |
| me taken | לֻקָּ֤ח | lāqaḥ | la-KAHK |
| מֵֽאִתָּךְ֙ | ʾēt | ate | |
| thee, it shall be | יְהִֽי | hāyâ | ha-YA |
| לְךָ֣ | |||
| so | כֵ֔ן | kēn | kane |
| unto thee; but if | וְאִם | ʾim | eem |
| not, | אַ֖יִן | ʾayin | ah-YEEN |
| it shall not | לֹ֥א | lōʾ | loh |
| be | יִֽהְיֶֽה׃ | hāyâ | ha-YA |
Read Full Chapter : 2 Kings 2