2 இராஜாக்கள் 16
2 Kings 16:8 in Tamil
2 இராஜாக்கள் 16:8
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான்.
Tamil Easy Reading Version
ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
Thiru Viviliam
மேலும், ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.
Roman Transliteration
Karththarutaiya aalayaththilum raajaavin aramanaip pokkishangalilum akappatta velliyaiyum ponnaiyum eduththu, aseeriyaavin raajaavukkuk kaannikkaiyaaka anuppinaan.
2 Kings 16:8 in Other Translations
King James Version (KJV)
And Ahaz took the silver and gold that was found in the house of the LORD, and in the treasures of the king's house, and sent it for a present to the king of Assyria.
American Standard Version (ASV)
And Ahaz took the silver and gold that was found in the house of Jehovah, and in the treasures of the king's house, and sent it for a present to the king of Assyria.
Bible in Basic English (BBE)
And Ahaz took the silver and gold which were in the house of the Lord and in the king's store-house, and sent them as an offering to the king of Assyria.
Darby English Bible (DBY)
And Ahaz took the silver and the gold that was found in the house of Jehovah, and in the treasures of the king's house, and sent it [as] a present to the king of Assyria.
Webster's Bible (WBT)
And Ahaz took the silver and gold that was found in the house of the LORD, and in the treasures of the king's house, and sent it for a present to the king of Assyria.
World English Bible (WEB)
Ahaz took the silver and gold that was found in the house of Yahweh, and in the treasures of the king's house, and sent it for a present to the king of Assyria.
Young's Literal Translation (YLT)
And Ahaz taketh the silver and the gold that is found in the house of Jehovah, and in the treasures of the house of the king, and sendeth to the king of Asshur -- a bribe.
2 இராஜாக்கள் 2 Kings 16:8
கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
And Ahaz took the silver and gold that was found in the house of the LORD, and in the treasures of the king's house, and sent it for a present to the king of Assyria.| took | וַיִּקַּ֨ח | lāqaḥ | la-KAHK |
| And Ahaz | אָחָ֜ז | ʾāḥāz | ah-HAHZ |
| אֶת | ʾēt | ate | |
| the silver | הַכֶּ֣סֶף | kesep | keh-SEF |
| וְאֶת | ʾēt | ate | |
| and gold | הַזָּהָ֗ב | zāhāb | za-HAHV |
| that was found | הַנִּמְצָא֙ | māṣāʾ | ma-TSA |
| in the house | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and in the treasures | וּבְאֹֽצְר֖וֹת | ʾôṣār | oh-TSAHR |
| house, | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of the king's | הַמֶּ֑לֶךְ | melek | meh-LEK |
| and sent | וַיִּשְׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
| to the king | לְמֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Assyria. | אַשּׁ֖וּר | ʾaššûr | ah-SHOOR |
| a present | שֹֽׁחַד׃ | šaḥad | sha-HAHD |
Read Full Chapter : 2 Kings 16