2 இராஜாக்கள் 14
2 Kings 14:29 in Tamil
2 இராஜாக்கள் 14:29
யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யெரொபெயாம் இறந்தபின், அவன் மகனாகிய சகரியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
யெரொபெயாம் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். யெரொபெயாமின் மகனான சகரியா அடுத்த புதிய அரசன் ஆனான்.
Thiru Viviliam
எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.
Roman Transliteration
Yeropeyaam isravaelin raajaakkalaakiya than pithaakkalotae niththiraiyatainthapin, avan kumaaranaakiya sakariyaa avan sthaanaththil raajaavaanaan.
2 Kings 14:29 in Other Translations
King James Version (KJV)
And Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zachariah his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zechariah his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jeroboam went to rest with his fathers, and was put into the earth with the kings of Israel; and Zechariah his son became king in his place.
Darby English Bible (DBY)
And Jeroboam slept with his fathers, with the kings of Israel; and Zechariah his son reigned in his stead.
Webster's Bible (WBT)
And Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zachariah his son reigned in his stead.
World English Bible (WEB)
Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zechariah his son reigned in his place.
Young's Literal Translation (YLT)
And Jeroboam lieth with his fathers, with the kings of Israel, and reign doth Zechariah his son in his stead.
2 இராஜாக்கள் 2 Kings 14:29
யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Jeroboam slept with his fathers, even with the kings of Israel; and Zachariah his son reigned in his stead.| slept | וַיִּשְׁכַּ֤ב | šākab | sha-HAHV |
| And Jeroboam | יָֽרָבְעָם֙ | yorobʿām | yoh-rove-AM |
| with | עִם | ʿim | eem |
| his fathers, | אֲבֹתָ֔יו | ʾāb | av |
| with | עִ֖ם | ʿim | eem |
| the kings | מַלְכֵ֣י | melek | meh-LEK |
| of Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| reigned | וַיִּמְלֹ֛ךְ | mālak | ma-LAHK |
| and Zachariah | זְכַרְיָ֥ה | zĕkaryâ | zeh-hahr-YA |
| his son | בְנ֖וֹ | bēn | bane |
| in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥat | ta-HAHT |
Read Full Chapter : 2 Kings 14