2 இராஜாக்கள் 12

2 Kings 12:2 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 12:2
ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரைசெய்த நாட்களெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் சொன்ன நல்ல செயல்களை மட்டுமே யோவாஸ் செய்தான். அவன் தன் வாழ் நாள் முழுவதும் கர்த்தருக்கு அடிபணிந்து வந்தான். யோய்தா எனும் ஆசாரியன் அவனுக்கு கற்றுத் தந்ததையே கடைபிடித்தான்.

Thiru Viviliam
யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.

Roman Transliteration
Aasaariyanaakiya yoythaa yovaasaip pothakampannnnina naalellaam avan karththarin paarvaikkuch semmaiyaanathaich seythaan.

2 Kings 12:2 in Other Translations

King James Version (KJV)
And Jehoash did that which was right in the sight of the LORD all his days wherein Jehoiada the priest instructed him.

American Standard Version (ASV)
And Jehoash did that which was right in the eyes of Jehovah all his days wherein Jehoiada the priest instructed him.

Bible in Basic English (BBE)
Jehoash did what was right in the eyes of the Lord all his days, because he was guided by the teaching of Jehoiada the priest.

Darby English Bible (DBY)
And Jehoash did what was right in the sight of Jehovah, all the days wherein Jehoiada the priest instructed him.

Webster's Bible (WBT)
And Jehoash did that which was right in the sight of the LORD all his days wherein Jehoiada the priest instructed him.

World English Bible (WEB)
Jehoash did that which was right in the eyes of Yahweh all his days in which Jehoiada the priest instructed him.

Young's Literal Translation (YLT)
and Jehoash doth that which is right in the eyes of Jehovah all his days in which Jehoiada the priest directed him,

2 இராஜாக்கள் 2 Kings 12:2

ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

And Jehoash did that which was right in the sight of the LORD all his days wherein Jehoiada the priest instructed him.

did וַיַּ֨עַשׂ ʿāśâ ah-SA
And Jehoash יְהוֹאָ֧שׁ yĕhôʾoš yeh-hoh-OHSH
right הַיָּשָׁ֛ר yāšār ya-SHAHR
in the sight בְּעֵינֵ֥י ʿayin ah-YEEN
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
all כָּל kōl kole
his days יָמָ֑יו yôm yome
wherein אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
instructed him. הוֹרָ֔הוּ yārâ ya-RA
Jehoiada יְהֽוֹיָדָ֖ע yĕhôyādāʿ yeh-hoh-ya-DA
the priest הַכֹּהֵֽן׃ kōhēn koh-HANE



Read Full Chapter : 2 Kings 12