2 கொரிந்தியர் 8

2 Corinthians 8:14 in Tamil

தமிழ்

2 கொரிந்தியர் 8:14
எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,

Tamil Indian Revised Version
எப்படியென்றால், அதிகமாகச் சேர்த்தவனுக்கு அதிகமானதும் இல்லை, கொஞ்சமாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை என்று எழுதியிருக்கிறபடி,

Tamil Easy Reading Version
இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும்.

Thiru Viviliam
இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.

Roman Transliteration
Eppatiyenil, mikuthiyaaych serththavanukku athikamaanathumillai, konjamaaych serththavanukkuk kuraivaanathumillai entu eluthiyirukkirapirakaaram,

2 Corinthians 8:14 in Other Translations

King James Version (KJV)
But by an equality, that now at this time your abundance may be a supply for their want, that their abundance also may be a supply for your want: that there may be equality:

American Standard Version (ASV)
but by equality: your abundance `being a supply' at this present time for their want, that their abundance also may become `a supply' for your want; that there may be equality:

Bible in Basic English (BBE)
But so that things may be equal; that from those things of which you have more than enough at the present time their need may be helped, and that if you are in any need they may be a help to you in the same way, making things equal.

Darby English Bible (DBY)
but [on the principle] of equality; in the present time your abundance for their lack, that their abundance may be for your lack, so that there should be equality.

World English Bible (WEB)
but for equality. Your abundance at this present time supplies their lack, that their abundance also may become a supply for your lack; that there may be equality.

Young's Literal Translation (YLT)
but by equality, at the present time your abundance -- for their want, that also their abundance may be for your want, that there may be equality,

2 கொரிந்தியர் 2 Corinthians 8:14

எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,

But by an equality, that now at this time your abundance may be a supply for their want, that their abundance also may be a supply for your want: that there may be equality:

But ἀλλ' alla al-LA
by ἐξ ek ake
equality, ἰσότητος· isotēs ee-SOH-tase
at ἐν en ane
τῷ ho oh
now νῦν nyn nyoon
time καιρῷ kairos kay-ROSE
τό ho oh
your ὑμῶν hymōn yoo-MONE
abundance περίσσευμα perisseuma pay-REES-save-ma
for εἴς eis ees
τό ho oh
their ἐκείνων ekeinos ake-EE-nose
want, ὑστέρημά hysterēma yoo-STAY-ray-ma
that ἵνα hina EE-na
also καὶ kai kay
an τὸ ho oh
their ἐκείνων ekeinos ake-EE-nose
abundance περίσσευμα perisseuma pay-REES-save-ma
may be γένηται ginomai GEE-noh-may
this for εἰς eis ees
τὸ ho oh
your ὑμῶν hymōn yoo-MONE
want: ὑστέρημα hysterēma yoo-STAY-ray-ma
that ὅπως hopōs OH-pose
there may be γένηται ginomai GEE-noh-may
equality: ἰσότης isotēs ee-SOH-tase



Read Full Chapter : 2 Corinthians 8