2 நாளாகமம் 9

2 Chronicles 9:15 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 9:15
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு கேடகங்களை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு அறுநூறு சேக்கல் எடை பொன் தகட்டைச் செலவழித்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் அடித்த பொன் தகட்டால் 200 பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 600 சேக்கல் எடை கொண்டதாக இருந்தது.

Thiru Viviliam
சாலமோன் அரசர் பொன் தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தார்; ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏழு கிலோகிராம்* பொன் பயன்படுத்தப்பட்டது.

Roman Transliteration
Raajaavaakiya saalomon irunooraு parisaikalai atiththa ponthakattal seyviththaan; ovvoru parisaikku araுnooraு sekkal nirai ponthakattaைch selavaliththaan.

2 Chronicles 9:15 in Other Translations

King James Version (KJV)
And king Solomon made two hundred targets of beaten gold: six hundred shekels of beaten gold went to one target.

American Standard Version (ASV)
And king Solomon made two hundred bucklers of beaten gold; six hundred `shekels' of beaten gold went to one buckler.

Bible in Basic English (BBE)
And King Solomon made two hundred body-covers of hammered gold, every one having six hundred shekels of gold in it.

Darby English Bible (DBY)
And king Solomon made two hundred targets of beaten gold, -- he applied six hundred [shekels] of beaten gold to one target;

Webster's Bible (WBT)
And king Solomon made two hundred targets of beaten gold: six hundred shekels of beaten gold went to one target.

World English Bible (WEB)
King Solomon made two hundred bucklers of beaten gold; six hundred [shekels] of beaten gold went to one buckler.

Young's Literal Translation (YLT)
And king Solomon maketh two hundred targets of alloyed gold, six hundred `shekels' of alloyed gold he causeth to go up on the one target;

2 நாளாகமம் 2 Chronicles 9:15

ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.

And king Solomon made two hundred targets of beaten gold: six hundred shekels of beaten gold went to one target.

made וַיַּ֨עַשׂ ʿāśâ ah-SA
And king הַמֶּ֧לֶךְ melek meh-LEK
Solomon שְׁלֹמֹ֛ה šĕlōmō sheh-loh-MOH
two hundred מָאתַ֥יִם mēʾâ may-AH
targets צִנָּ֖ה ṣinnâ tsee-NA
gold: זָהָ֣ב zāhāb za-HAHV
beaten שָׁח֑וּט šāḥaṭ sha-HAHT
six שֵׁ֤שׁ šēš shaysh
hundred מֵאוֹת֙ mēʾâ may-AH
gold זָהָ֣ב zāhāb za-HAHV
of beaten שָׁח֔וּט šāḥaṭ sha-HAHT
went יַֽעֲלֶ֖ה ʿālâ ah-LA
to עַל ʿal al
target. הַצִּנָּ֥ה ṣinnâ tsee-NA
one הָֽאֶחָֽת׃ ʾeḥād eh-HAHD



Read Full Chapter : 2 Chronicles 9