2 நாளாகமம் 35

2 Chronicles 35:16 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 35:16
அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.

Tamil Indian Revised Version
அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை அனுசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் முறைப்படி செய்யப்பட்டது.

Tamil Easy Reading Version
எனவே, யோசியா அரசனின் கட்டளைப்படி அன்று நடைபெற வேண்டிய வேலைகள் அனைத்தும் நடந்தேறின. கர்த்தருடைய பலிபீடத்தில் தகனபலிகள் கொடுக்கப்பட்டு பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது.

Thiru Viviliam
பாஸ்காவைக் கொண்டாடுதல், ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலிகளைச் செலுத்துதல் ஆகிய அவரது வழிபாட்டுமுறை அனைத்தும் அரசர் யோசியாவின் கட்டளைப்படி அந்த நாளில் ஆயத்தம் செய்யப்பட்டன.

Roman Transliteration
Appatiyae raajaavaakiya yosiyaavinutaiya kattalaippati, paskaavai aasarikkiratharkum, karththarutaiya palipeedaththinmael sarvaanga thakanapalikalai idukiratharkum aduththa karththarutaiya aaraathanaiyellaam antaiyathinam thittamaaych seyyappattathu.

2 Chronicles 35:16 in Other Translations

King James Version (KJV)
So all the service of the LORD was prepared the same day, to keep the passover, and to offer burnt offerings upon the altar of the LORD, according to the commandment of king Josiah.

American Standard Version (ASV)
So all the service of Jehovah was prepared the same day, to keep the passover, and to offer burnt-offerings upon the altar of Jehovah, according to the commandment of king Josiah.

Bible in Basic English (BBE)
So everything needed for the worship of the Lord was made ready that same day, for the keeping of the Passover and the offering of burned offerings on the altar of the Lord, as King Josiah had given orders.

Darby English Bible (DBY)
And all the service of Jehovah was prepared the same day, to hold the passover, and to offer burnt-offerings on the altar of Jehovah according to the commandment of king Josiah.

Webster's Bible (WBT)
So all the service of the LORD was prepared the same day, to keep the passover, and to offer burnt-offerings upon the altar of the LORD, according to the commandment of king Josiah.

World English Bible (WEB)
So all the service of Yahweh was prepared the same day, to keep the Passover, and to offer burnt-offerings on the altar of Yahweh, according to the commandment of king Josiah.

Young's Literal Translation (YLT)
And all the service of Jehovah is prepared on that day, to keep the passover, and to cause to ascend burnt-offering upon the altar of Jehovah, according to the command of king Josiah.

2 நாளாகமம் 2 Chronicles 35:16

அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.

So all the service of the LORD was prepared the same day, to keep the passover, and to offer burnt offerings upon the altar of the LORD, according to the commandment of king Josiah.

was prepared וַ֠תִּכּוֹן kûn koon
So all כָּל kōl kole
the service עֲבוֹדַ֨ת ʿăbōdâ uh-voh-DA
of the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
day, בַּיּ֤וֹם yôm yome
the same הַהוּא֙ hûʾ hoo
to keep לַֽעֲשׂ֣וֹת ʿāśâ ah-SA
the passover, הַפֶּ֔סַח pesaḥ peh-SAHK
and to offer וְהַֽעֲל֣וֹת ʿālâ ah-LA
burnt offerings עֹל֔וֹת ʿōlâ oh-LA
upon עַ֖ל ʿal al
the altar מִזְבַּ֣ח mizbēaḥ meez-BAY-ak
of the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
according to the commandment כְּמִצְוַ֖ת miṣwâ meets-VA
of king הַמֶּ֥לֶךְ melek meh-LEK
Josiah. יֹֽאשִׁיָּֽהוּ׃ yōʾšiyyâ yoh-shee-YA



Read Full Chapter : 2 Chronicles 35