2 நாளாகமம் 34

2 Chronicles 34:33 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 34:33
யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.

Tamil Indian Revised Version
யோசியா இஸ்ரவேல் மக்களுடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி. இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கச் செய்தான்; அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டுப் பின்வாங்கினதில்லை.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். அரசன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.

Thiru Viviliam
பின்னர், யோசியா இஸ்ரயேலரின் எல்லா அருவருப்புகளையும் அவர்களுக்குரிய நாடு முழுவதிலுமிருந்தும் அகற்றினார்; இஸ்ரயேலில் இருந்தவர் அனைவரும் அவர்களின் கடவுளாகியஆண்டவரை மட்டுமே வழிபடச் செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கத் தவறவேயில்லை.

Roman Transliteration
Yosiyaa Israel puththirarutaiya thaesangal engum unndaana aruvaruppukalaiyellaam akatti, isravaelilae kaanappattavarkalaiyellaam thangal thaevanaakiya karththaraich sevikkumpati seythaan; avan uyirotiruntha naalellaam avarkal thangal pithaakkalin thaevanaakiya karththarai vittup pinvaanginathillai.

2 Chronicles 34:33 in Other Translations

King James Version (KJV)
And Josiah took away all the abominations out of all the countries that pertained to the children of Israel, and made all that were present in Israel to serve, even to serve the LORD their God. And all his days they departed not from following the LORD, the God of their fathers.

American Standard Version (ASV)
And Josiah took away all the abominations out of all the countries that pertained to the children of Israel, and made all that were found in Israel to serve, even to serve Jehovah their God. All his days they departed not from following Jehovah, the God of their fathers.

Bible in Basic English (BBE)
Josiah took away all the disgusting things out of all the lands of the children of Israel, and made all who were in Israel servants of the Lord their God. And as long as he was living they were true to the Lord, the God of their fathers.

Darby English Bible (DBY)
And Josiah removed all the abominations out of all the countries that belonged to the children of Israel, and made to serve all that were found in Israel, -- to serve Jehovah their God: all his days they did not depart from following Jehovah, the God of their fathers.

Webster's Bible (WBT)
And Josiah took away all the abominations out of all the countries that pertained to the children of Israel, and made all that were present in Israel, to serve, even to serve the LORD their God. And all his days they departed not from following the LORD, the God of their fathers.

World English Bible (WEB)
Josiah took away all the abominations out of all the countries that pertained to the children of Israel, and made all who were found in Israel to serve, even to serve Yahweh their God. All his days they didn't depart from following Yahweh, the God of their fathers.

Young's Literal Translation (YLT)
And Josiah turneth aside all the abominations out of all the lands that the sons of Israel have, and causeth every one who is found in Israel to serve, to serve Jehovah their God; all his days they turned not aside from after Jehovah, God of their fathers.

2 நாளாகமம் 2 Chronicles 34:33

யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.

And Josiah took away all the abominations out of all the countries that pertained to the children of Israel, and made all that were present in Israel to serve, even to serve the LORD their God. And all his days they departed not from following the LORD, the God of their fathers.

took away וַיָּ֨סַר sûr soor
And Josiah יֹֽאשִׁיָּ֜הוּ yōʾšiyyâ yoh-shee-YA
אֶת ʾēt ate
all כָּל kōl kole
the abominations הַתֹּעֵב֗וֹת tôʿēba toh-ay-VA
out of all מִֽכָּל kōl kole
the countries הָאֲרָצוֹת֮ ʾereṣ eh-RETS
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
to the children לִבְנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵל֒ yiśrāʾēl yees-ra-ALE
to serve, וַֽיַּעֲבֵ֗ד ʿābad ah-VAHD
and made אֵ֤ת ʾēt ate
all כָּל kōl kole
that were present הַנִּמְצָא֙ māṣāʾ ma-TSA
in Israel בְּיִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
to serve לַֽעֲב֖וֹד ʿābad ah-VAHD
אֶת ʾēt ate
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
their God. אֱלֹֽהֵיהֶ֑ם ʾĕlōhîm ay-loh-HEEM
all כָּל kōl kole
his days יָמָ֕יו yôm yome
not לֹ֣א lōʾ loh
they departed סָ֔רוּ sûr soor
from following מֵֽאַחֲרֵ֕י ʾaḥar ah-HAHR
the Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
the God אֱלֹהֵ֥י ʾĕlōhîm ay-loh-HEEM
of their fathers. אֲבֽוֹתֵיהֶֽם׃ ʾāb av



Read Full Chapter : 2 Chronicles 34