2 நாளாகமம் 27

2 Chronicles 27:3 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 27:3
அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.

Tamil Indian Revised Version
அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் கட்டினான்.

Tamil Easy Reading Version
யோதாம் மீண்டும் கர்த்தருடைய ஆலயத்தின் மேல் வாசலைக் கட்டினான். ஓபேலின் மதில்சுவர் மீது அனேக கட்டிடங்களைக் கட்டினான்.

Thiru Viviliam
அவன் ஆண்டவரது இல்லத்தின் உயர் வாயிலைக் கட்டியதுடன், ஒபேலின் மதில்களைப் பெரிதாகக் கட்டினான்.

Roman Transliteration
Avan karththarutaiya aalayaththin uyarntha vaasalaik kattinathumallaamal, opaelin mathilinmael anaeka kattadangalaiyum kattinaan.

2 Chronicles 27:3 in Other Translations

King James Version (KJV)
He built the high gate of the house of the LORD, and on the wall of Ophel he built much.

American Standard Version (ASV)
He built the upper gate of the house of Jehovah, and on the wall of Ophel he built much.

Bible in Basic English (BBE)
He put up the higher doorway of the house of the Lord, and did much building on the wall of the Ophel.

Darby English Bible (DBY)
It was he who built the upper gate of the house of Jehovah, and on the wall of Ophel he built much.

Webster's Bible (WBT)
He built the high gate of the house of the LORD, and on the wall of Ophel he built much.

World English Bible (WEB)
He built the upper gate of the house of Yahweh, and on the wall of Ophel he built much.

Young's Literal Translation (YLT)
He hath built the upper gate of the house of Jehovah, and in the wall of Ophel he hath built abundantly;

2 நாளாகமம் 2 Chronicles 27:3

அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.

He built the high gate of the house of the LORD, and on the wall of Ophel he built much.

He ה֗וּא hûʾ hoo
built בָּנָ֛ה bānâ ba-NA
אֶת ʾēt ate
gate שַׁ֥עַר šaʿar sha-AR
of the house בֵּית bayit ba-YEET
of the Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
the high הָֽעֶלְי֑וֹן ʿelyôn el-YONE
and on the wall וּבְחוֹמַ֥ת ḥômâ hoh-MA
of Ophel הָעֹ֛פֶל ʿōpel oh-FEL
he built בָּנָ֖ה bānâ ba-NA
much. לָרֹֽב׃ rōb rove



Read Full Chapter : 2 Chronicles 27