2 நாளாகமம் 23
2 Chronicles 23:18 in Tamil
2 நாளாகமம் 23:18
தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,
Tamil Indian Revised Version
தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும், பாடல்களோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை, மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் பதவிகளை தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று ஏற்படுத்திவைத்த லேவியரான ஆசாரியர்களின் கைகளில் ஒப்படைத்து,
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய ஆலயப் பொறுப்புக்கான ஆசாரியர்களை யோய்தா தேர்ந்தெடுத்தான். அவர்கள் லேவியர்களாக இருந்தனர். தாவீதே அவர்களுக்கு கர்த்தருடைய ஆலயப் பொறுப்பினைக் கொடுத்துள்ளார். மோசேயின் சட்டத்தின்படியே அவர்கள் கர்த்தருக்குத் தகனபலிகளைத் தந்தனர். தாவீதின் கட்டளைபடியே அவர்கள் மகிழ்ச்சியோடு பாடியவண்ணம் காணிக்கைகளைத் தந்தனர்.
Thiru Viviliam
ஆண்டவரின் இல்லத்தைக் கண்காணிப்போராக தாவீதின் நியமனத்தின்படி லேவிய குருவை யோயாதா நியமித்தார். அவர்கள் மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்தவாறு எரிபலிகளை ஆண்டவருக்குச் செலுத்தி, தாவீதின் சொற்படி ஆர்ப்பரித்துப் பாட வேண்டும் என்று கட்டளையிட்டார்.
Roman Transliteration
David kattalaiyittapirakaaram santhoshaththodum sangaீthaththodum karththarin sarvaanga thakanapalikalai Mosesyin niyaayappiramaanaththil eluthiyirukkirapatiyae seluththaththakkathaaka, yoythaa karththarutaiya aalayaththai visaarikkum uththiyokangalaith David karththarutaiya aalayaththukkentu pakuththuvaiththa laeviyaraana aasaariyarkalin kaiyil oppuviththu,
2 Chronicles 23:18 in Other Translations
King James Version (KJV)
Also Jehoiada appointed the offices of the house of the LORD by the hand of the priests the Levites, whom David had distributed in the house of the LORD, to offer the burnt offerings of the LORD, as it is written in the law of Moses, with rejoicing and with singing, as it was ordained by David.
American Standard Version (ASV)
And Jehoiada appointed the officers of the house of Jehovah under the hand of the priests the Levites, whom David had distributed in the house of Jehovah, to offer the burnt-offerings of Jehovah, as it is written in the law of Moses, with rejoicing and with singing, according to the order of David.
Bible in Basic English (BBE)
And Jehoiada put the work and the care of the house of the Lord into the hands of the priests and the Levites, who had been grouped in divisions by David to make burned offerings to the Lord, as it is recorded in the law of Moses, with joy and song as David had said.
Darby English Bible (DBY)
And Jehoiada appointed the offices of the house of Jehovah under the hand of the priests, the Levites, whom David had set by classes over the house of Jehovah to offer up Jehovah's burnt-offerings, as it is written in the law of Moses, -- with rejoicing and with singing according to the directions of David.
Webster's Bible (WBT)
Also Jehoiada appointed the offices of the house of the LORD by the hand of the priests the Levites, whom David had distributed in the house of the LORD, to offer the burnt-offerings of the LORD, as it is written in the law of Moses, with rejoicing and with singing, as it was ordained by David.
World English Bible (WEB)
Jehoiada appointed the officers of the house of Yahweh under the hand of the priests the Levites, whom David had distributed in the house of Yahweh, to offer the burnt offerings of Yahweh, as it is written in the law of Moses, with rejoicing and with singing, according to the order of David.
Young's Literal Translation (YLT)
And Jehoiada putteth the offices of the house of Jehovah into the hand of the priests the Levites whom David had apportioned over the house of Jehovah, to cause to ascend the burnt-offerings of Jehovah, as written in the law of Moses, with joy, and with singing, by the hands of David;
2 நாளாகமம் 2 Chronicles 23:18
தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,
Also Jehoiada appointed the offices of the house of the LORD by the hand of the priests the Levites, whom David had distributed in the house of the LORD, to offer the burnt offerings of the LORD, as it is written in the law of Moses, with rejoicing and with singing, as it was ordained by David.| appointed | וַיָּשֶׂם֩ | śûm | soom |
| Also Jehoiada | יְהֽוֹיָדָ֨ע | yĕhôyādāʿ | yeh-hoh-ya-DA |
| the offices | פְּקֻדּ֜וֹת | pĕquddâ | peh-koo-DA |
| of the house | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of the Lord | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| by the hand | בְּיַ֨ד | yād | yahd |
| of the priests | הַכֹּֽהֲנִ֣ים | kōhēn | koh-HANE |
| the Levites, | הַלְוִיִּם֮ | lēwiyyî | lay-vee-YEE |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| had distributed | חָלַ֣ק | ḥālaq | ha-LAHK |
| David | דָּוִיד֮ | dāwid | da-VEED |
| in | עַל | ʿal | al |
| the house | בֵּ֣ית | bayit | ba-YEET |
| of the Lord, | יְהוָה֒ | yĕhōwâ | yeh-hoh-VA |
| to offer | לְֽהַעֲל֞וֹת | ʿālâ | ah-LA |
| the burnt offerings | עֹל֣וֹת | ʿōlâ | oh-LA |
| of the Lord, | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| as written | כַּכָּת֛וּב | kātab | ka-TAHV |
| in the law | בְּתוֹרַ֥ת | tôrâ | toh-RA |
| of Moses, | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| with rejoicing | בְּשִׂמְחָ֣ה | śimḥâ | seem-HA |
| and with singing, | וּבְשִׁ֑יר | šîr | sheer |
| עַ֖ל | ʿal | al | |
| by | יְדֵ֥י | yād | yahd |
| David. | דָוִֽיד׃ | dāwid | da-VEED |
Read Full Chapter : 2 Chronicles 23