1 தெசலோனிக்கேயர் 3

1 Thessalonians 3:5 in Tamil

தமிழ்

1 தெசலோனிக்கேயர் 3:5
ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.

Tamil Indian Revised Version
ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன்.

Tamil Easy Reading Version
இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன்.

Thiru Viviliam
ஆகவே, நமது பிரிவைத் தாங்க முடியாமல் உங்கள் நம்பிக்கையைப் பற்றி அறிந்துகொள்ள திமொத்தேயுவை அனுப்பினேன். ஏனெனில், சோதிப்பவன் உங்களைச் சோதனைக்குட்படுத்தி விட்டானோ என்றும் அதனால் எங்கள் உழைப்பு வீணாகி விட்டதோ என்றும் அஞ்சினேன்.

Roman Transliteration
Aakaiyaal, naan inip poraுththirukkakkoodaamal, engal vaelai veennaayp pokaththakkathaakach sothanaikkaaran ungalaich sothanaikkutpaduththinathunntooventu, ungal visuvaasaththai ariyumpatikku, avanai anuppinaen.

1 Thessalonians 3:5 in Other Translations

King James Version (KJV)
For this cause, when I could no longer forbear, I sent to know your faith, lest by some means the tempter have tempted you, and our labour be in vain.

American Standard Version (ASV)
For this cause I also, when I could no longer forbear, sent that I might know your faith, lest by any means the tempter had tempted you, and our labor should be in vain.

Bible in Basic English (BBE)
For this reason, when I was no longer able to keep quiet, I sent to get news of your faith, fearing that you might be tested by the Evil One and that our work might come to nothing.

Darby English Bible (DBY)
For this reason *I* also, no longer able to refrain myself, sent to know your faith, lest perhaps the tempter had tempted you and our labour should be come to nothing.

World English Bible (WEB)
For this cause I also, when I couldn't stand it any longer, sent that I might know your faith, for fear that by any means the tempter had tempted you, and our labor would have been in vain.

Young's Literal Translation (YLT)
because of this also, I, no longer forbearing, did send to know your faith, lest he who is tempting did tempt you, and in vain might be our labour.

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 3:5

ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.

For this cause, when I could no longer forbear, I sent to know your faith, lest by some means the tempter have tempted you, and our labour be in vain.

For cause, διὰ dia thee-AH
this when τοῦτο touto TOO-toh
I κἀγὼ kagō ka-GOH
no longer μηκέτι mēketi may-KAY-tee
could forbear, στέγων stegō STAY-goh
I sent ἔπεμψα pempō PAME-poh
to εἰς eis ees
τὸ ho oh
know γνῶναι ginōskō gee-NOH-skoh
τὴν ho oh
faith, πίστιν pistis PEE-stees
your ὑμῶν hymōn yoo-MONE
lest by some means μήπως mēpōs MAY-pose
have tempted ἐπείρασεν peirazō pee-RA-zoh
you, ὑμᾶς hymas yoo-MAHS
the ho oh
tempter πειράζων peirazō pee-RA-zoh
and καὶ kai kay
in εἰς eis ees
vain. κενὸν kenos kay-NOSE
be γένηται ginomai GEE-noh-may
ho oh
labour κόπος kopos KOH-pose
our ἡμῶν hēmōn ay-MONE



Read Full Chapter : 1 Thessalonians 3