1 சாமுவேல் 9

1 Samuel 9:23 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 9:23
பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன்னுடைய கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.

Tamil Easy Reading Version
சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான்.

Thiru Viviliam
மேலும், சாமுவேல் சமையல் காரனை நோக்கி, “நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை” என்றார்.

Roman Transliteration
Pinpu saamuvael samaiyarkaaranaip paarththu: naan un kaiyilae oru pangaik koduththuvaiththaenae, athaik konnduvanthu vai entan.

1 Samuel 9:23 in Other Translations

King James Version (KJV)
And Samuel said unto the cook, Bring the portion which I gave thee, of which I said unto thee, Set it by thee.

American Standard Version (ASV)
And Samuel said unto the cook, Bring the portion which I gave thee, of which I said unto thee, Set it by thee.

Bible in Basic English (BBE)
And Samuel said to the cook, Give me that part which I gave you orders to keep by you.

Darby English Bible (DBY)
And Samuel said to the cook, Bring the portion that I gave thee, of which I said to thee, Set it by thee.

Webster's Bible (WBT)
And Samuel said to the cook, Bring the portion which I gave thee, of which I said to thee, Set it by thee.

World English Bible (WEB)
Samuel said to the cook, Bring the portion which I gave you, of which I said to you, Set it by you.

Young's Literal Translation (YLT)
And Samuel saith to the cook, `Give the portion which I gave to thee, of which I said unto thee, `Set it by thee?'

1 சாமுவேல் 1 Samuel 9:23

பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.

And Samuel said unto the cook, Bring the portion which I gave thee, of which I said unto thee, Set it by thee.

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And Samuel שְׁמוּאֵל֙ šĕmûʾēl sheh-moo-ALE
unto the cook, לַטַּבָּ֔ח ṭabbāḥ ta-BAHK
Bring תְּנָה֙ nātan na-TAHN
אֶת ʾēt ate
the portion הַמָּנָ֔ה mānâ ma-NA
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I gave נָתַ֖תִּי nātan na-TAHN
לָ֑ךְ
thee, of which אֲשֶׁר֙ ʾăšer uh-SHER
I said אָמַ֣רְתִּי ʾāmar ah-MAHR
unto אֵלֶ֔יךָ ʾēl ale
thee, Set שִׂ֥ים śûm soom
אֹתָ֖הּ ʾēt ate
it by thee. עִמָּֽךְ׃ ʿim eem



Read Full Chapter : 1 Samuel 9