1 சாமுவேல் 8

1 Samuel 8:3 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 8:3
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் அவனுடைய மகன்கள் அவனுடைய வழிகளில் நடக்காமல், பொருளாசைக்குச் சாய்ந்து, லஞ்சம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது மகன்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள்.

Thiru Viviliam
ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.⒫

Roman Transliteration
Aanaalum avanutaiya kumaarar avan valikalil nadavaamal, porulaasaikkuch saaynthu, parithaanam vaangi, niyaayaththaip purattinaarkal.

1 Samuel 8:3 in Other Translations

King James Version (KJV)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted judgment.

American Standard Version (ASV)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted justice.

Bible in Basic English (BBE)
And his sons did not go in his ways, but moved by the love of money took rewards, and were not upright in judging.

Darby English Bible (DBY)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted justice.

Webster's Bible (WBT)
And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted judgment.

World English Bible (WEB)
His sons didn't walk in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted justice.

Young's Literal Translation (YLT)
and his sons have not walked in his ways, and turn aside after the dishonest gain, and take a bribe, and turn aside judgment.

1 சாமுவேல் 1 Samuel 8:3

ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

And his sons walked not in his ways, but turned aside after lucre, and took bribes, and perverted judgment.

not וְלֹֽא lōʾ loh
walked הָלְכ֤וּ hālak ha-LAHK
And his sons בָנָיו֙ bēn bane
in his ways, בִּדְרָכָ֔ו derek deh-REK
but turned aside וַיִּטּ֖וּ nāṭâ na-TA
after אַֽחֲרֵ֣י ʾaḥar ah-HAHR
lucre, הַבָּ֑צַע beṣaʿ beh-TSA
and took וַיִּ֨קְחוּ lāqaḥ la-KAHK
bribes, שֹׁ֔חַד šaḥad sha-HAHD
and perverted וַיַּטּ֖וּ nāṭâ na-TA
judgment. מִשְׁפָּֽט׃ mišpāṭ meesh-PAHT

Read Full Chapter : 1 Samuel 8