1 சாமுவேல் 4
1 Samuel 4:18 in Tamil
1 சாமுவேல் 4:18
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம்விசாரித்தான்.
Tamil Indian Revised Version
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி இருக்கையிலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாந்து விழுந்தான்; அவன் முதிர்வயதானவனும் அதிக பருமனானவனுமாக இருந்தபடியால், அவன் பிடரி முறிந்து இறந்துபோனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப்பற்றிச் சொன்னதும், ஏலி நாற்காலியிலிருந்து வாசல் பக்கமாய் மல்லாக்காய் விழுந்து தன் கழுத்தை முறித்துக்கொண்டான். அவன் வயதானவனாகவும் சரீரம் பருமனாகவும் இருந்ததால், மரித்துப்போனான். ஏலி இஸ்ரவேல் ஜனங்களை 20 ஆண்டுகள் வழிநடத்தினான்.
Thiru Viviliam
கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இறந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.
Roman Transliteration
Avan thaevanutaiya pettiyaik kuriththuch sonnavudanae, aeli aasanaththilirunthu vaasalin pakkamaay mallaakka vilunthaan; avan kilavanum sthooliththavanumaayirunthapatiyaal, avan pidari murinthu seththupponaan. Avan isravaelai naarpathu varusham niyaayamvisaariththaan.
1 Samuel 4:18 in Other Translations
King James Version (KJV)
And it came to pass, when he made mention of the ark of God, that he fell from off the seat backward by the side of the gate, and his neck brake, and he died: for he was an old man, and heavy. And he had judged Israel forty years.
American Standard Version (ASV)
And it came to pass, when he made mention of the ark of God, that `Eli' feel from off his seat backward by the side of the gate; and his neck brake, and he died: for he was an old man, and heavy. And he had judged Israel forty years.
Bible in Basic English (BBE)
And at these words about the ark of God, Eli, falling back off his seat by the side of the doorway into the town, came down on the earth so that his neck was broken and death overtook him, for he was an old man and of great weight. He had been judging Israel for forty years.
Darby English Bible (DBY)
And it came to pass, when he mentioned the ark of God, that he fell from off the seat backward by the side of the gate, and his neck broke, and he died; for the man was old, and heavy. And he had judged Israel forty years.
Webster's Bible (WBT)
And it came to pass, when he made mention of the ark of God, that he fell from off the seat backward by the side of the gate, and his neck broke, and he died: for he was an old man, and heavy. And he had judged Israel forty years.
World English Bible (WEB)
It happened, when he made mention of the ark of God, that [Eli] fell from off his seat backward by the side of the gate; and his neck broke, and he died: for he was an old man, and heavy. He had judged Israel forty years.
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, at his mentioning the ark of God, that he falleth from off the throne backward, by the side of the gate, and his neck is broken, and he dieth, for the man `is' old and heavy, and he hath judged Israel forty years.
1 சாமுவேல் 1 Samuel 4:18
அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம்விசாரித்தான்.
And it came to pass, when he made mention of the ark of God, that he fell from off the seat backward by the side of the gate, and his neck brake, and he died: for he was an old man, and heavy. And he had judged Israel forty years.| And it came to pass, | וַיְהִ֞י | hāyâ | ha-YA |
| when he made mention | כְּהַזְכִּיר֣וֹ׀ | zākar | za-HAHR |
| of | אֶת | ʾēt | ate |
| the ark | אֲר֣וֹן | ʾārôn | ah-RONE |
| of God, | הָֽאֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| that he fell | וַיִּפֹּ֣ל | nāpal | na-FAHL |
| from off | מֵֽעַל | ʿal | al |
| the seat | הַ֠כִּסֵּא | kissēʾ | kee-SAY |
| backward | אֲחֹ֨רַנִּ֜ית | ʾăḥōrannît | uh-hoh-ra-NEET |
| by | בְּעַ֣ד׀ | bĕʿad | beh-AD |
| the side | יַ֣ד | yād | yahd |
| of the gate, | הַשַּׁ֗עַר | šaʿar | sha-AR |
| brake, | וַתִּשָּׁבֵ֤ר | šābar | sha-VAHR |
| and his neck | מַפְרַקְתּוֹ֙ | mipreqet | meef-reh-KET |
| and he died: | וַיָּמֹ֔ת | mût | moot |
| for | כִּֽי | kî | kee |
| he was an old | זָקֵ֥ן | zāqēn | za-KANE |
| man, | הָאִ֖ישׁ | ʾîš | eesh |
| and heavy. | וְכָבֵ֑ד | kābēd | ka-VADE |
| And he | וְה֛וּא | hûʾ | hoo |
| had judged | שָׁפַ֥ט | šāpaṭ | sha-FAHT |
| אֶת | ʾēt | ate | |
| Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| forty | אַרְבָּעִ֥ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| years. | שָׁנָֽה׃ | šāne | sha-NEH |
Read Full Chapter : 1 Samuel 4