1 சாமுவேல் 3

1 Samuel 3:5 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 3:5
ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
ஏலியினிடம் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான்.

Tamil Easy Reading Version
ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான். ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான்.

Thiru Viviliam
ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.

Roman Transliteration
Aeliyinidaththil oti, itho, irukkiraேn; ennaik kooppittirae entan. Atharku avan: naan kooppidavillai, thirumpippoyp paduththukkol entan; avan poyppaduththukkonndaan.

1 Samuel 3:5 in Other Translations

King James Version (KJV)
And he ran unto Eli, and said, Here am I; for thou calledst me. And he said, I called not; lie down again. And he went and lay down.

American Standard Version (ASV)
And he ran unto Eli, and said, Here am I; for thou calledst me. And he said, I called not; lie down again. And he went and lay down.

Bible in Basic English (BBE)
And running to Eli he said, Here am I, for you said my name. And Eli said, I did not say your name; go to your rest again. So he went back to his bed.

Darby English Bible (DBY)
And he ran to Eli, and said, Here am I; for thou calledst me. And he said, I did not call: lie down again. And he went and lay down.

Webster's Bible (WBT)
And he ran to Eli, and said, Here am I; for thou calledst me. And he said, I called not; lie down again. And he went and lay down.

World English Bible (WEB)
He ran to Eli, and said, Here am I; for you called me. He said, I didn't call; lie down again. He went and lay down.

Young's Literal Translation (YLT)
And he runneth unto Eli, and saith, `Here `am' I, for thou hast called for me;' and he saith, `I called not; turn back, lie down;' and he goeth and lieth down.

1 சாமுவேல் 1 Samuel 3:5

ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்.

And he ran unto Eli, and said, Here am I; for thou calledst me. And he said, I called not; lie down again. And he went and lay down.

And he ran וַיָּ֣רָץ rûṣ roots
unto אֶל ʾēl ale
Eli, עֵלִ֗י ʿēlî ay-LEE
and said, וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
Here הִנְנִי֙ hinnē hee-NAY
I; for כִּֽי kee
thou calledst קָרָ֣אתָ qārāʾ ka-RA
לִּ֔י
me. And he said, וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
not; לֹֽא lōʾ loh
I called קָרָ֖אתִי qārāʾ ka-RA
again. שׁ֣וּב šûb shoov
lie down שְׁכָ֑ב šākab sha-HAHV
And he went וַיֵּ֖לֶךְ hālak ha-LAHK
and lay down. וַיִּשְׁכָּֽב׃ šākab sha-HAHV



Read Full Chapter : 1 Samuel 3